• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அதான் அவரே சொல்றாரே! மோடி, அமித்ஷா, ராம்மோகன் பதவி விலகணும்…நியாயம் பேசும் பாஜக மூத்த தலை!

    குஜராத் விமான விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர், உள்துறை அமைச்சர், விமான போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
    Author By Nila Thu, 12 Jun 2025 17:42:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi- amitshah- subramanian swamy tweet

    லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் இரண்டாவது பிரதமராக 1964 முதல் 1966 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு முறை தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பிரபலமானது. 1956 ஆகஸ்ட் 25ஆம் தேதி, தமிழ்நாட்டின் அரியலூர் அருகே மகாமை பாலத்தில் நடந்த ரயில் விபத்தில் சுமார் 150 பயணிகள் உயிரிழந்தனர்.

    amitshah

    இந்த விபத்திற்கு பொறுப்பேற்று, லால் பகதூர் சாஸ்திரி தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரிய முன்மாதிரியாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அவர் தார்மீகப் பொறுப்பை ஏற்று பதவி விலகினார். 

    இதையும் படிங்க: #BREAKING: குஜராத் விமான விபத்து... 170 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சி..

    amitshah

    இதேபோல குஜராத்தில் நடந்துள்ள விமான விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.

    amitshah

    இது தொடர்பான அவரது பதிவில், 1950களில் ஒரு ரயில் தடம் புரண்டபோது, லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். அதே ஒழுக்கத்தின் அடிப்படையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நாயுடு ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கோருகிறேன்.

    amitshah

    அப்போதுதான் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படும். மோடியும் அவரது கூட்டாளிகளும் இதுவரை செய்து வரும் அனைத்துமே அதிரடியான செயல்கள்தான், ஆனால் அவை நிறுத்தப்பட வேண்டும் நீங்கள் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: மாப்பிள்ளை அவர்தான், போட்டிருக்க சட்டை என்னோடது... அமித் ஷாவை லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்!

    மேலும் படிங்க
    காங்., தோத்ததுக்கு காரணம் சிதம்பரமும், அவரு மகனும் தான்! உண்மை கண்டறியும் குழுவிடம் கட்சியினர் புகார்!

    காங்., தோத்ததுக்கு காரணம் சிதம்பரமும், அவரு மகனும் தான்! உண்மை கண்டறியும் குழுவிடம் கட்சியினர் புகார்!

    அரசியல்
    DMK + ADMK + BJP..! கொள்கை புடலங்காய்... CPM விமர்சனம்..!!

    DMK + ADMK + BJP..! கொள்கை புடலங்காய்... CPM விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?

    பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?

    அரசியல்
    பொறுப்பா நடந்துக்கோங்க..! அரசு குறித்து அவதூறு..! காவல்துறை வார்னிங்.!

    பொறுப்பா நடந்துக்கோங்க..! அரசு குறித்து அவதூறு..! காவல்துறை வார்னிங்.!

    தமிழ்நாடு
    நடிகை ஸ்ரீதேவி கணவர் வீட்டில் என்னதான் நடக்குது..!! எல்லாரும் ஒரே குஷியா இருக்காங்களே..!

    நடிகை ஸ்ரீதேவி கணவர் வீட்டில் என்னதான் நடக்குது..!! எல்லாரும் ஒரே குஷியா இருக்காங்களே..!

    சினிமா
    டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml

    டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml 'டெட்ரா பேக்' விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!

    அரசியல்

    செய்திகள்

    காங்., தோத்ததுக்கு காரணம் சிதம்பரமும், அவரு மகனும் தான்! உண்மை கண்டறியும் குழுவிடம் கட்சியினர் புகார்!

    காங்., தோத்ததுக்கு காரணம் சிதம்பரமும், அவரு மகனும் தான்! உண்மை கண்டறியும் குழுவிடம் கட்சியினர் புகார்!

    அரசியல்
    DMK + ADMK + BJP..! கொள்கை புடலங்காய்... CPM விமர்சனம்..!!

    DMK + ADMK + BJP..! கொள்கை புடலங்காய்... CPM விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?

    பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?

    அரசியல்
    பொறுப்பா நடந்துக்கோங்க..! அரசு குறித்து அவதூறு..! காவல்துறை வார்னிங்.!

    பொறுப்பா நடந்துக்கோங்க..! அரசு குறித்து அவதூறு..! காவல்துறை வார்னிங்.!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml 'டெட்ரா பேக்' விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!

    டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml 'டெட்ரா பேக்' விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!

    அரசியல்
    முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேச்சு! அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாய்ந்தது வழக்கு!! விரைவில் கைது?

    முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் பேச்சு! அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாய்ந்தது வழக்கு!! விரைவில் கைது?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share