• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாக்.-கிற்கு உளவு பார்த்திருக்கீங்க.. பணம் கொடுக்கலனா ஜெயில் தான்.. சைபர் மோசடியில் ரூ.22 லட்சம் இழந்த பெண்..!

    பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக குற்றஞ்சாட்டி, சைபர் மோசடியில் ஒரு பெண் ரூ. 22 லட்சம் இழந்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
    Author By Editor Wed, 18 Jun 2025 15:26:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mumbai-woman-duped-of-₹22-lakh-by-cyber-fraudsters-over-spying-for-Pakistan

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் வேலை செய்வோரை குறிவைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். ஹரியானாவில் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. நாட்டின் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதன் மூலமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்துள்ளார்.  

    cyber fraudsters

    அவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் மட்டும் அவர் உள்பட மொத்தம் 4 பேர் உளவு சொன்ன குற்றத்துக்காக கைதாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 2 பெண்கள், உத்தரப்பிரதேசத்தில் 6 பேர் என இதுவரை பலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து உளவு சொன்ன குற்றச்சாட்டுகளில் கைதாகி இருக்கின்றனர். கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் பழகி, பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர். 

    இதையும் படிங்க: என்னை மீறி தொடுடா பாக்கலாம்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்.. இஸ்ரேலுக்கு எச்சரிக்கை..!

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் தேச விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக குற்றஞ்சாட்டி, சைபர் மோசடியில் ஒரு பெண் ரூ. 22 லட்சம் இழந்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. 

    cyber fraudsters

    மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த 64 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 5ம் தேதி செல்போனில் புதிய நம்பரில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் டெல்லியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் வேலை செய்வதாக கூறியிருக்கிறார். மேலும், அந்த பெண்ணிடம் நீங்கள் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கிறீர்கள், இந்தியா குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. மேலும் நீங்கள் உளவு பார்த்ததற்காக உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறையும், 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

    மேலும் இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் 22 லட்ச ரூபாய் தரும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அப்பெண், மிரட்டலுக்கு பயந்து அந்த நபர் கொடுத்த வெவ்வேறு வங்கி கணக்குகளில் 5 நாட்கள் இடைவெளியில் மொத்தம் 22 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.

    cyber fraudsters

    பின்னர், 10ம் தேதிக்குப் பிறகு அந்த நபரிடமிருந்து எந்தவித செல்போன் அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த பெண் தான் சைபர் குற்றவாளியின் வலையில் சிக்கி 22 லட்சம் ரூபாயை இழந்ததை உணர்ந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் ரூ. 22 லட்சம் மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று யாரேனும் தொடர்பு கொண்டால், பணத்தை அனுப்ப வேண்டாம், உடனடியாக புகார் தெரிவியுங்கள் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: சீனாவுக்கு டார்க்கெட்! பாக்.உடன் உறவு கொண்டாடும் அமெரிக்கா.. வேடிக்கை பார்க்கும் இந்தியா..!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    சினிமா
    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா

    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா 'லீடர்' படத்தை ஓடிடியில் பார்க்கப்போறோம்..!

    சினிமா
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    சினிமா
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    செய்திகள்

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share