• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    பெண்களின் பாதுகாப்பை கயவர்கள் களவாடுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 07 Mar 2026 12:20:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar dmk

    திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம் அதிகரித்து இருப்பதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் போதைப் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளால் நேர்ந்த துயரம் என்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர் ஆட்சி முடியும் தருவாயில் கூட மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பைக் கயவர்கள் களவாடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    BJP

    எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது என்றார். அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களைக் காப்பதற்காக சீருடையணிந்த காவலர்களே குடிபோதையில் பெண்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: “நொண்டி, டுபுக்கு”... அடங்காத சிவாஜி கிருஷ்ணமூர்த்தி... மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு....!

    அடாவடித்தனம் செய்யும் திமுகவின் உடன்பிறப்புகள், கஞ்சா போதையில் திரியும் இளைஞர்கள், குடிபோதையில் தங்களையே மறந்த காவலர்கள் எனப் பெண்கள் பாதுகாப்பைக் காவு வாங்கும் கயவர்களைத் தனது நிர்வாகத் திறனின்மையால் வளர்த்துவிடும் போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம்... வெயில், மழை பாக்காம உழைப்பாங்க... மேயர் பிரியா பேச்சு..!!

    மேலும் படிங்க
    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்...  ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    உலகம்
    ச்சில் ப்ரோ..

    ச்சில் ப்ரோ.. 'ஜனநாயகன்' படம் லீக் ஆனதும் நன்மைக்கு தான்..! ஜாலியாக டுவிட் போட்டு.. இளசுகளிடம் சிக்கிய பிரபல இயக்குநர்..!

    சினிமா
    சிறகடிக்க ஆசையில் இன்று.. நாம்ப ஜெயிச்சிட்டோம் மாறா மூமென்ட் தான்..! குஷியில் மீனா.. செம கடுப்பில் சிந்தாமணி..!

    சிறகடிக்க ஆசையில் இன்று.. நாம்ப ஜெயிச்சிட்டோம் மாறா மூமென்ட் தான்..! குஷியில் மீனா.. செம கடுப்பில் சிந்தாமணி..!

    சினிமா
    விஜயை ஆட்சியில உட்கார வையுங்க..! எல்லா பிரச்சனையும் முடியும்..!  வேலூர் தவெக வேட்பாளர் உறுதி..!

    விஜயை ஆட்சியில உட்கார வையுங்க..! எல்லா பிரச்சனையும் முடியும்..! வேலூர் தவெக வேட்பாளர் உறுதி..!

    தமிழ்நாடு
    வார கடைசியில் ஆறுதல் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    வார கடைசியில் ஆறுதல் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    நெருங்கியாச்சு தேர்தல்..! தபால் வாக்கு... தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிப்பு..!!

    நெருங்கியாச்சு தேர்தல்..! தபால் வாக்கு... தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்...  ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    உலகம்
    விஜயை ஆட்சியில உட்கார வையுங்க..! எல்லா பிரச்சனையும் முடியும்..!  வேலூர் தவெக வேட்பாளர் உறுதி..!

    விஜயை ஆட்சியில உட்கார வையுங்க..! எல்லா பிரச்சனையும் முடியும்..! வேலூர் தவெக வேட்பாளர் உறுதி..!

    தமிழ்நாடு
    நெருங்கியாச்சு தேர்தல்..! தபால் வாக்கு... தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிப்பு..!!

    நெருங்கியாச்சு தேர்தல்..! தபால் வாக்கு... தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!

    ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஊழல் தடுப்புத்துறை தலைவரா?... டி.ஆர். பாலு ஆவேசம்...!

    அரசியல்
    வாக்கிங்கில் ஒரு வாக்குச் சேகரிப்பு..!! மக்களோடு நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

    வாக்கிங்கில் ஒரு வாக்குச் சேகரிப்பு..!! மக்களோடு நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    2031 வரை ஸ்டாலின் உயிரோடு இருந்தால்... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு... ஷாக்கில் திமுக...!

    2031 வரை ஸ்டாலின் உயிரோடு இருந்தால்... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு... ஷாக்கில் திமுக...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share