• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பக்கா ப்ளான்.. கனவோடு சாத்தூர் பயணம்.. தவிடுபொடியாக்கிய சசிகலா..!! விரக்தியின் உச்சத்தில் நயினார் நாகேந்திரன்..!!

    தமிழக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றியும் சகிகலா கட்சி பெற்ற ஓட்டுக்களால் தடுக்கப்பட்டு உள்ளது.
    Author By Shanthi M. Tue, 05 May 2026 15:09:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-sathur-sasikala

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியல் களத்திற்கு திரும்பிய சசிகலா, தனது புதிய கட்சியான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (அ.பு.ம.மு.க.) மூலம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அணி உள்ளிட்ட சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்தக் கட்சி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு நேரடி சவாலாக அமைந்தது.

    நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், முதுகுளத்தூர் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளர் ராம்குமார் 40,222 ஓட்டுகளைப் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் 68,003 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டி 47,501 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில், சசிகலா கட்சியின் ஓட்டுகள் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதித்ததாகக் கருதப்படுகிறது. 

    Nainar Nagendran

    ராஜகண்ணப்பனுக்கு 16,598 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இதேபோல் உசிலம்பட்டி தொகுதியிலும் சசிகலா கட்சியின் வேட்பாளர் அய்யப்பன் 16,620 ஓட்டுகள் பெற்றார். தவெக வேட்பாளர் விஜய் 65,743 வாக்குகளுடன் 1,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் மகேந்திரன் 63,938 ஓட்டுகளுடன் தோல்வியைத் தழுவினார். சசிகலா கட்சியின் ஓட்டுகள் இங்கும் அதிமுகவின் வெற்றியைத் தடுத்ததாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பெண்கள் இடஒதுக்கீட்டை திமுக தடுத்து வருகிறது! சாத்தூரில் சந்திரபாபு நாயுடு அனல் பறக்கும் பேச்சு!

    மேலும், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் வெற்றி வாய்ப்பும் சசிகலா கட்சியால் பாதிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் சசிகலா சார்பில் போட்டியிட்ட இசக்கிராஜா 11,602 ஓட்டுகள் பெற்றார். திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் 62,060 வாக்குகளுடன் 5,959 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நயினார் நாகேந்திரன் 56,071 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் தங்கினார்.

    Nainar Nagendran

    சங்கரன்கோவில் தொகுதியில் 8,006 வாக்குகள், தென்காசியில் 7,715 வாக்குகள், திருமங்கலத்தில் 2,851 வாக்குகள், மேலூரில் 2,628 வாக்குகள், பரமக்குடியில் 2,239 வாக்குகள் மற்றும் வாசுதேவநல்லூரில் 2,249 வாக்குகள் என பல தொகுதிகளில் சசிகலா கட்சி ஆதரவு பெற்றுள்ளது. இந்த ஓட்டுகள் பெரும்பாலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணியினரிடமிருந்து பிரிந்து சென்றவை என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.

    சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களுக்குப் பின் நீக்கப்பட்டார். இப்போது புதிய கட்சியைத் தொடங்கி, அதிமுகவுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் சசிகலா இன்னும் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. அதிமுக தரப்பினர் இந்த ஓட்டுப் பிரிவினையை கவனத்தில் கொண்டு எதிர்கால உத்திகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விருதுநகர் கோர சம்பவம்: மருத்துவமனையில் தொழிலாளர்கள்.. ஓடோடி சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்..!!

    மேலும் படிங்க
    கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

    கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    "மோடியின் அடுத்த சவுக்கடி"..! ஏழை மக்கள் தவிக்குறாங்க..!! தமிழ்நாடு காங்கிரஸ் காட்டம்..!

    "மோடியின் அடுத்த சவுக்கடி"..! ஏழை மக்கள் தவிக்குறாங்க..!! தமிழ்நாடு காங்கிரஸ் காட்டம்..!

    தமிழ்நாடு
    சாதிவாரி கணக்கெடுப்பு..! முதல்வர் விஜய்யை சந்திக்கும் அன்புமணி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    சாதிவாரி கணக்கெடுப்பு..! முதல்வர் விஜய்யை சந்திக்கும் அன்புமணி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்னது

    என்னது 'மூக்குத்தி அம்மன்' பெயரில் புது சீரியலா..!! எந்த சேனலில்.. யார் ஹீரோயின் தெரியுமா..?

    சினிமா
    இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய நிலவரம் என்ன..??

    இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... பெரும் தலைவலியாக மாறிய `பவர் கட்’ ... மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு...!

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... பெரும் தலைவலியாக மாறிய `பவர் கட்’ ... மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

    கரூரில் பயங்கரம்... லாரி மீது அதிவேகமாக மோதிய கார்... 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு...!

    தமிழ்நாடு

    "மோடியின் அடுத்த சவுக்கடி"..! ஏழை மக்கள் தவிக்குறாங்க..!! தமிழ்நாடு காங்கிரஸ் காட்டம்..!

    தமிழ்நாடு
    சாதிவாரி கணக்கெடுப்பு..! முதல்வர் விஜய்யை சந்திக்கும் அன்புமணி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    சாதிவாரி கணக்கெடுப்பு..! முதல்வர் விஜய்யை சந்திக்கும் அன்புமணி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... பெரும் தலைவலியாக மாறிய `பவர் கட்’ ... மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு...!

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... பெரும் தலைவலியாக மாறிய `பவர் கட்’ ... மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    என்ன SCRIPT ரெடியா முதலவரே..? அலட்சியம் அப்பட்டமா தெரியுது..! விஜயை விளாசிய திமுக..!!

    என்ன SCRIPT ரெடியா முதலவரே..? அலட்சியம் அப்பட்டமா தெரியுது..! விஜயை விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு

    "உஜ்வாலா திட்டம்"..! மோடியால் இழைக்கப்பட்ட துரோகம்..! காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share