• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலையால் பலி கிடா ஆன நயினார் நாகேந்திரன்... டிடிவி தினகரன் விலகலுக்கு காரணம் இதுவா? 

    எனக்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: பிறகு ஏன் என்னால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என கூறுகிறார் என தெரியவில்லை. அது மிகவும் வருத்தமளிக்கிறது எனக்கூறியுள்ளார். 
    Author By Amaravathi Mon, 08 Sep 2025 14:19:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran slams TTV Dinakaran

    நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் டிடிவி தினகரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு, நேற்று சந்திர கிரகணம் போல தமிழகத்திலும் பல கிரகணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. டிடிவி தினகரன் குறித்து ஏற்கனவே மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருக்கிறேன். 2001 இல் நடைபெற்ற தேர்தலில் என்னைப் போன்றவர்கள்  உயரத்தில் வருவதற்கு அவர் காரணமாக இருந்தவர். அவரோடு எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இதுவரை இருந்ததில்லை.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசிர்வாதத்தோடு கட்சியில் மாநில தலைவராக தொடர்கிறேன். நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை  அறிவிக்கவில்லை.

    இதையும் படிங்க: TTV வெளியேற நான் காரணமில்ல! ஆனா... மனம் திறந்த நயினார்

    நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார்.  அமித் ஷா தான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கினார் எனக்கூறினார். அதாவது அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் எனக்கூறியதே டிடிவி தினகரனின் விலகலுக்கான முதன்மையான காரணம் என்பதை நயினார் நாகேந்திரன் இதன் மூலமாக பதிவு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

    நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பும் போது பல நாட்களாக டிடிவி தினகரன் என்னிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். டிடிவி தினகரனிடம் பலமுறை நான் செல்போனில் முன்பெல்லாம் பேசி இருக்கிறேன்.சமீபத்தில் கூட திருச்சியில் நானும் அவரும் சந்தித்திருக்கிறோம்.அப்போது கூட எதுவும் பேசவில்லை.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் போட்டியிட்டார்கள் 2 சதவீதம் வாக்கு பெற்றார்கள். பெரிய கட்சி சிறிய கட்சி என்றெல்லாம் இல்லை. நான் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் என்று கூறுவது எந்த அடிப்படையில் என எனக்கு தெரியவில்லை.அது என்ன காரணம் என்பது என எனக்கு விளங்கவில்லை.

    அதை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே கூறியிருக்கலாம்.ஆரம்ப காலத்தில் இருந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நானும் கூறி வருகிறேன். 
     
    இதையும் படிங்க: தேவர் சமூகம்… அதான் TTVக்கு நயினாரை பிடிக்கல! புது குண்டைத் தூக்கிப் போட்ட காயத்ரி ரகுராம்

    மேலும் படிங்க
    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை!

    நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை! 'படிவம் 17C' கொண்டு வர கட்சித் தலைமை உத்தரவு!

    அரசியல்
    கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!

    கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!

    அரசியல்
    சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!

    சிபிஐ விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது! மின்மாற்றி விவகாரத்தில் செந்தில் பாலாஜி அதிரடி!

    தமிழ்நாடு
    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தமிழ்நாடு
    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share