• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு.. இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.!

    பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
    Author By Jagatheswari Sun, 06 Apr 2025 07:26:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    new-pamban-bridge-inaugurate-today-pm-modi-comes-from-s

    பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக இன்று (ஏப். 6) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்குச் செல்கிறார்.பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் மோடி தொடங்கிவைக்கிறார். பின்னர் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கப்பட்டு, கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் புதிய பாலத்தை கடந்து செல்வதை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

    pamban

    பிறகு பகல் 12.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று  பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.பிற்பகல் 1.30 மணியளவில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது, ரூ.8,300 கோடி மதிப்பிலான வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை நான்கு வழிச் சாலை, விழுப்புரம்-புதுச்சேரி நான்கு வழிச் சாலை, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம் நான்கு வழிச் சாலை, சோழபுரம்-தஞ்சாவூர் நான்கு வழிச் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    pamban

    இந்த விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறனர். பிரதமர் வருகையையொடி ராமேஸ்வரத்தில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் பகுதியில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது

    இதற்கிடையே பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,;புனித​மான ராமநவமி நாளில் தமிழகத்​தில் எனது சகோ​தர, சகோ​தரி​களு​டன் சேர்ந்​திருப்​பதை ஆவலுடன் எதிர்​நோக்​கிக் காத்​திருக்​கிறேன். பாம்​பன் புதிய ரயில் பாலம் திறந்து வைக்​கப்பட உள்​ளது. ராமநாத சுவாமி ஆலயத்​தில் பிரார்த்​தனை நடத்​தவுள்​ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்​சிப் பணி​கள் தொடங்​கிவைக்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார்​

    இதையும் படிங்க: பிரதமர் வருகை எதிரொலி.. மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்லத் தடை.. ட்ரோன் பறக்கவிடவும் தடை..!

    மேலும் படிங்க
    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    தமிழ்நாடு
    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    தமிழ்நாடு
    என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..!

    என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!

    சினிமா
    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    தமிழ்நாடு
    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    தமிழ்நாடு
    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

    தமிழ்நாடு
    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

    தமிழ்நாடு
    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?

    தமிழ்நாடு
    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

    தமிழ்நாடு
    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!

    தமிழ்நாடு
    #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!

    #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share