• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    துபாய் கார் ரேஸில் கலந்து கொள்ளப் போவதில்லை - அஜீத் திடீர் அறிவிப்பு....

    துபாய் கார் ரேஸில் கலந்து கொள்ளப் போவதில்லை...
    Author By Rahamath Sat, 11 Jan 2025 17:38:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Not going to participate in Dubai Car Race - Ajith's sudden announcement...

    தமிழ்த் திரையுலகின் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பர் அஜீத். சுருக்கமாக AK. தமிழ் சினிமா சந்தித்திராத நடிகர்களுள் அஜீத் முக்கியமானவர். தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார், தல போன்ற பட்டப்பெயர்கள் வேண்டாம் என துணிச்சலுடன் கூறியவர்.  தான் நடித்த படங்களின் விழாக்களுக்குக் கூட செல்ல மாட்டார், பாடல் வெளியீட்டு விழா என்றால் சொல்லவே வேண்டாம், "தல"யே காட்ட மாட்டார். வேறு எங்கு பார்க்கலாம் என்றால் கார் ரேஸ் மைதானங்களில் மிக  எளிதாக வளைய வருவார் அஜீத். 

    Ajith

    திரைப்படத்துறைக்கு வந்த புதிதில் இருந்தே பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் அஜீத். ஆசை படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் அஜீத் மோகம் பொங்கி வழிந்த காலகட்டத்தில் பைக் ரேஸில் கலந்து கொண்டு முதுகு தண்டில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தார் அஜீத். இதன்பிறகாவது அடங்குவார் என்று பார்த்தால் சினிமாவில் நடிப்பதை விட மோட்டார் பந்தயங்களில் பங்கேற்க விரும்பினார். விளைவு 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சுமார் 10 படங்களுக்கும் மேல் அஜீத்துக்கு அட்டர் ப்ளாப்.. 

    இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்

    அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். மங்காத்தா படம் வந்த வேளையில் மீண்டும் ரேஸ் பக்கம் ஆர்வம் காட்டினார். இந்தமுறை கார் பந்தயங்கள் மீது அவரது பார்வை திரும்பியது. சமீபத்தில் அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கினார். அந்நிறுவனம் சார்பில் துபாயில் நடைபெற உள்ள 24 மணிநேர பந்தயத்தில் பங்கேற்க போவதாக கூறி கடந்த சில வாரங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    Ajith

    அப்படி பயிற்சி மேற்கொண்டபோது அவர் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக அஜீத்துக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அந்நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு துபாய்24மணிநேர தொடர் கார் பந்தயத்தில் ஓட்டுநராக அஜீத் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலன், சமீபத்திய விபத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Ajith

    அதேசமயம் அஜீத் கார் ரேஸிங் நிறுவனம் சார்பில் கார்கள், 24மணிநேர தொடர் பந்தயத்தில் பங்கேற்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநராக அல்லாமல் ஒரு உரிமையாளராக அவர் இந்த தொடரில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது. 

    கார் பந்தயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் அக்டோபர் முதல் மார்ச் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜீத் கூறியிருந்தார். ஒருவேளை துபாய் பந்தயத்தில் கலந்து கொள்ளாதநிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

    இதையும் படிங்க: "அந்த சார்" கண்டிப்பாக ஒரு "அரசியல்வாதி" தான்..குண்டை தூக்கிப்போட்ட இசையமைப்பாளர் தீனா..!

    மேலும் படிங்க
    குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை

    குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை 'மன்னர் ஆட்சி' என சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    WEST-லும் திமுகதான் BEST... கொங்கு மண்டலத்தை எடப்பாடியிடமிருந்து மீட்போம் என உதயநிதி முழக்கம்!

    WEST-லும் திமுகதான் BEST... கொங்கு மண்டலத்தை எடப்பாடியிடமிருந்து மீட்போம் என உதயநிதி முழக்கம்!

    தமிழ்நாடு
    மதுரையில் 140 அடி உயர வ.உ.சி சிலை... குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்!

    மதுரையில் 140 அடி உயர வ.உ.சி சிலை... குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்!

    தமிழ்நாடு
    முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

    "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    "100 சதவீதம் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்!" - முன்னாள் அமைச்சர் வீரமணி உறுதி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share