• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின்  தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
    Author By Thenmozhi Kumar Wed, 25 Mar 2026 15:48:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puducherry CM Rangasamy confident of NDA victory in 2026 elections; Manifesto soon.

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சியைப் பிடித்து நிச்சயமாக வெற்றி பெறும் என்று அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

    தேர்தல் வியூகங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாதனைகளையும், வருங்காலத் திட்டங்களையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார். புதுச்சேரி மக்களின் நலனை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்குப் போட்டியிட காங்கிரஸ் கட்சி சீட் வழங்கவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரங்கசாமி, அது அவர்களது கட்சியின் உள்விவகாரம் மற்றும் நிலைப்பாடு. அதில் நான் கருத்து கூற ஏதுமில்லை; அது முழுக்க முழுக்க அவரது கட்சியினுடைய முடிவு என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.

    இதையும் படிங்க: ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    2026 தேர்தல் களம் புதுச்சேரியில் சூடுபிடித்துள்ள நிலையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளடக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இது ஒரு சவாலான தேர்தலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: #BREAKING: அனல் தெறிக்கும்" புதுவை" அரசியல் களம்... திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    மேலும் படிங்க
    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    சினிமா
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share