• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆஜராக முடியாது… என்ன செய்வீர்கள்..? போலீசாருக்கு சீமான் ஆவேசச் சவால்..!

    தனது காவலாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக மீது குற்றச்சாட்டி சீமான் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
    Author By Amaravathi Thu, 27 Feb 2025 17:00:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Challange to police

    தனது காவலாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக மீது குற்றச்சாட்டி சீமான் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து, சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காக சம்மன் கொடுக்கச் சென்ற விவகாரத்தில், போலீசாரை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய சீமானின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

    seeman

    இந்த விவகாரம் தொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், 
    என்ன விரட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுவரை அரசு எதில் இவ்வளவு தீவிரம் காட்டி உள்ளார்கள். சம்மன் ஒட்டியதை என் தம்பி கிளித்துள்ளார். நான் ஏற்கனவே விசாரணைக்கு வந்தவன் தானே, நாளை மறுநாள் வருவேன் என்றேன். நாளையே வர வேண்டுமென்றால் வர முடியாது. அந்த பெண்ணையும், என்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும், மீண்டும் விசாரித்தால் அதை தான் கூறுவேன், விசாரிக்காமலேயே இதுதான்  நடந்தது என்கிறீர்கள். இதற்கு அஞ்சி பயந்து ஓடுவேன் என நினைக்கிறார்கள்.  

    இதையும் படிங்க: சாரி கேட்ட சீமான் மனைவி ..! என்ன சாரி? என்று கதவை வேகமாக அடிச்ச போலீஸ்..!

    seeman

     நாளை வர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என காவல்துறைக்கு சவால்விடுத்தார்.  திமுக ஆட்சி நேரத்தில் தான் இந்தம்மா வரும், ஜெயலலிதா, எடப்பாடியார் அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் ஏன் வரவில்லை. தேர்தல் வந்தால் வருவார், என்னை சமாளிக்க முடியாததால் இந்தம்மாவை (விஜயலட்சுமி) கூட்டி வந்து நிறுத்துகிறார்கள், பெரியார் வாங்கிய அடியில் என்ன செய்வதென தெரியாமல் இந்தம்மாவை அழைத்து வருகிறார்கள். விசாரித்து தானே தீர்ப்பு எழுத வேண்டும், விசாரணைக்கு முன்பே எழுதினால் எப்படிவிசாரிக்க வேண்டும் விசாரணையில் குற்றச்சாட்டிற்கான சான்றை கேட்க வேண்டும், சான்று படி நிரூபித்து குற்றம் குறித்து சொல்ல வேண்டும்.

    seeman

    என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசு தன்னைத் தானே அசிங்கப்படுத்திக்கொள்கிறது. அண்ணா பல்கலைக்கழகம், பொள்ளாச்சி விவகாரத்தில் இதுபோன்ற எந்த அவசரத்தையும் போலீசார் காட்டவில்லையே? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த நாடகத்தை பார்க்க தான் போறேன், நாளை ஆஜராவீர்களா என்கிற கேள்விக்கு, நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளது. வளசரவாக்கம் காவல் நிலையம் அங்கே தானே இருக்கும், நான் இங்கே தானே இருப்பேன்.. வந்த தீர வேண்டுமென்றால் வர முடியாது என்றார். 
     

    இதையும் படிங்க: ஆவேசமாக உள்ளே புகுந்த இன்ஸ்பெக்டர்..! பளிச் பளிச் என அறை..! கைது செய்யப்பட்ட சீமான் காவலர்..!

    மேலும் படிங்க
    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    தமிழ்நாடு
    காமெடிக்கு நாங்க கேரண்டி.. நகைச்சுவையில் மக்களை கவர்ந்த நடிகர் அமீர்கான்.. "சித்தாரே ஜமீன் பர்" விமர்சனம்..!

    காமெடிக்கு நாங்க கேரண்டி.. நகைச்சுவையில் மக்களை கவர்ந்த நடிகர் அமீர்கான்.. "சித்தாரே ஜமீன் பர்" விமர்சனம்..!

    சினிமா
    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    சினிமா
    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    தமிழ்நாடு
    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    தமிழ்நாடு
    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share