• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை ரத்து செய்வதே உண்மையான சமத்துவம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி

    இட ஒதுக்கீடு பயன்களால் முன்னேறிய வசதி படைத்தவர்களுக்கு (கிரீமி லேயர்) அந்த சலுகைகளை ரத்து செய்தால் மட்டுமே உண்மையான சமத்துவத்தை அடைய முடியும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
    Author By Senthur Raj Fri, 10 Jan 2025 10:53:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    supreme-court-recommendation-to-remove-affluent-sc-st-reservation

    "எஸ் சி , எஸ் டி பட்டியல் இனத்தவர்கள் ஒரே மாதிரியான பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் உட்பிரிவை வகைப்படுத்த அனுமதிக்க முடியாது" என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில்  கடந்த 2004 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டில் ரத்து செய்தது. 7 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பில், "சமூக ரீதியாக, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பவர்களின் மேம்பாட்டுக்காக பட்டியல் இன சமூகத்தவர்கள் உட்பிரிவுகளை வகைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு" என்று, அந்த தீர்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. 

    advocate

    அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி கே. ஆர்.கவே, இந்த வழக்கில் தனியாக ஒரு தீர்ப்பை வழங்கினார்.  அதில் "எஸ்சி, எஸ்டி பிரிவினரில் இட ஒதுக்கீடு காரணமாக ஏற்கனவே பயனடைந்து முன்னேறிய வசதி படைத்த (கிரிமினல் லேயர்) பிரிவினரை கண்டறிந்து, அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டு சலுகையை மறுக்கும் வகையில் மாநில அரசுகள் கொள்கையை வகுக்க வேண்டும்" என்று  குறிப்பிட்டு இருந்தார்.  அதைத்தொடர்ந்து, "அரசியல் சாசன அமர்வின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும், அது தொடர்பாக எந்த மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதனால் "கிரீமி லேயர்"களை அடையாளம் காணும் கொள்கையை அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும்" என்று பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையும் படிங்க: " சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

    advocate

    இந்த மனுக்கள், பி ஆர் கவே மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகிய இரு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

    விசாரணையின் போது நீதிபதி கவே, "கடந்த 75 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டு சலுகையால் பயனடைந்து மற்றவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியவர்களை இட ஒதுக்கீடு சலுகையில் இருந்து நீக்க வேண்டும் என்ற எங்கள் கருத்தை தெரிவித்து இருந்தோம். ஆனால் இது குறித்து மாநிலஅரசு நிர்வாகமும் சட்டமன்றமும் தான் முடிவு செய்ய வேண்டும்"என தெரிவித்தார்.

    நீதிபதியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆணையத்திடமே இது குறித்து முறையிட இருப்பதாகவும் எனவே மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் படியும் மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள்.

    இதையும் படிங்க: நீதிமன்றமா-மத்திய அரசா?: தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

    மேலும் படிங்க
    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    இந்தியா
    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்

    செய்திகள்

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    இந்தியா
    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share