• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எங்க அண்ணனை கொன்னவங்க சாகணும்..! காஷ்மீரில் உயிர்தியாகம் செய்த வீரனின் தங்கைகள் கண்ணீர்..!

    காஷ்மீர் தாக்குதலின் போது பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிர்தியாகம் செய்த காஷ்மீரின் ஹீரோ குதிரைக்காரர் சையத் ஆதில் உசைன் ஷா-வின் தங்கைகள் பயங்கரவாதிகளை பழிக்கு பழி வாங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
    Author By Pandian Sun, 27 Apr 2025 11:21:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    syed-adils-sister-recalls-brothers-last-words-before-he

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக பஹல்காமில் ராணுவம் குவிக்கப்பட்டு, காயமடைந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிற சுற்றுலா பயணிகளும் உடனடியாக ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். 

    காஷ்மீர்

    இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்தபோது சுற்றுலா பயணிகளை காப்பாற்ற குதிரைக்காரர் ஒருவர் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிர் இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சுற்றுலா பயணிகளுக்காக குதிரை சவாரி நடத்தும் சையத் ஆதில் உசைன் ஷா என்பவர் ஒரு தீவிரவாதியிடம் சண்டையிட்டார்.

    அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது அந்த தீவிரவாதி ஷாவை சுட்டுக்கொன்றார். சுற்றுலா பயணிகளில் இந்துக்களை மட்டும் குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். அதை தட்டிக் கேட்டு துப்பாக்கியைப பறிக்க முயன்ற பஹல்காம் பகுதியைச் சேர்ந்த குதிரை சவாரி நடத்துநரும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையும் படிங்க: தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!!

    காஷ்மீர்

    தன் உயிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளின் உயிரை காக்க நினைத்த சையத் ஆதிலின் வீரத்தை மொத்த நாடே பாராட்டுகிறது. அவரது இறுதிச் சடங்கில் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட பல தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அவரை பறிகொடுத்து விட்டு பெற்றோர் நிலை குலைந்து போய் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவியை செய்து தருவதாக காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் உறுதியளித்துள்ளார். சையத் ஆதிலுக்கு 2 தங்கைகள். ஒருவர் பெயர் ரயீஷா. இன்னொருவர் பெயர் அஸ்மத். அண்ணனின் இறப்பு அவர்கள் இருவரையும் கலங்க செய்துள்ளது. அவரை பயங்கரவாதிகள் 3 முறை சுட்டுள்ளனர்.

    காஷ்மீர்

    என் அண்ணனை கொன்ற பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என கோபத்துடன் கூறினார் அஸ்மத். ரொம்ப பாசமான அண்ணன். உனக்கு என்ன வேணும் சொல்லு, வாங்கிட்டு வரேன்னு கேட்பான். இனி யாரு அந்த மாதிரி என்கிட்ட பாசமா இருப்பாங்கஎன கூறியபடி அழுதார் அஸ்மத். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சையத் ஆதிலின் அப்பா போன் செய்துள்ளார்.

    வீட்டுக்கு வரும்போது அரிசி வாங்கி வரும்படி சொல்வதற்காக போன் செய்தார். ஆனால், சையத் ஆதில் போனை எடுக்கவே இல்லை. சுற்றுலா பயணிகளை சவாரி ஏற்றிச் செல்வதில் பிசியாக இருப்பான் என நினைத்து விட்டு விட்டார். ஆனால், உண்மையில் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு  சையத் ஆதில் இரையாகியிருந்தார்.

    இதையும் படிங்க: இந்தியர்களை சீண்டினால்.. எதிரிகளுக்கு புரியும் மொழியில் பதிலடி இருக்கும்.. எச்சரிக்கும் யோகி..!

    மேலும் படிங்க
    #BREAKING இன்றும் தொடரும் அதிரடி... அன்புமணி ஆதரவாளர்களை தூக்கியடித்த ராமதாஸ்....! 

    #BREAKING இன்றும் தொடரும் அதிரடி... அன்புமணி ஆதரவாளர்களை தூக்கியடித்த ராமதாஸ்....! 

    அரசியல்
    சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

    சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

    உலகம்
    இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு..! விவாகரத்து பிரச்சனை நடுவில் ரவி மோகன் செய்த தரமான சம்பவம்..!

    இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு..! விவாகரத்து பிரச்சனை நடுவில் ரவி மோகன் செய்த தரமான சம்பவம்..!

    சினிமா
    கோபித்து கொண்ட ராஜேஷை வீடு தேடி வந்து சந்தித்தார் எம்.ஜி.ஆர்..! மனம் திறந்த நடிகர் கூல் சுரேஷ்..!

    கோபித்து கொண்ட ராஜேஷை வீடு தேடி வந்து சந்தித்தார் எம்.ஜி.ஆர்..! மனம் திறந்த நடிகர் கூல் சுரேஷ்..!

    சினிமா
    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    அரசியல்
    மறைந்த நடிகர் ராஜேஷ் குறித்த பயணங்களை பகிர்ந்து கொண்ட திரை பிரபலங்கள்..!

    மறைந்த நடிகர் ராஜேஷ் குறித்த பயணங்களை பகிர்ந்து கொண்ட திரை பிரபலங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

    சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

    உலகம்
    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    அரசியல்
    விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!

    விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!

    தமிழ்நாடு
    ரூ.1000 கோடி சொத்து யாருக்கு? கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை..!

    ரூ.1000 கோடி சொத்து யாருக்கு? கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை..!

    அரசியல்
    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    உலகம்
    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share