• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்.. திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்..!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கடலலையாய் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    Author By Editor Mon, 07 Jul 2025 06:59:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruchenthur-murugan-temple-kumbabishegam

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூலை மாதம் 7ம் தேதியான இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

    maha kumbabishegam

    சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்த நிலையில், ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.

    இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்.. களைகட்டும் யாக சாலை பூஜை..!

    திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி யாக சாலை பூஜை கோலாகலமாக தொடங்கியது. மூலவர், பார்வதி அம்பாள், கரியமாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் காலை மற்றும் மாலையில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 

    maha kumbabishegam

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 6.15 மணிக்கு தமிழில் வேத மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேகம் தொடங்கியது. ஒரே நேரத்தில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கும், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆன்மீக குருமார்கள், திருவாவடுதுறை, தருமபுரம் ஆதினகர்த்தர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா, அரோகரா என கோஷத்தை எழுப்பி குடமுழுக்கை கண்டு களித்தனர். மேலும் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 

    குடமுழுக்கை காண பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்தால் நெரிசல் ஏற்படும் என்பதால், ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: நாளை தொடங்குகிறது யாக சாலை பூஜை..! பக்தர்களுக்காக இவ்ளோ ஏற்பாடா!!

    மேலும் படிங்க
    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    நடிகர் விஷாலின் லேட்டஸ்ட் போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்! என்ன நடந்தது?

    சினிமா

    செய்திகள்

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்!  வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    உலகம்
    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    சிறுபான்மையினர் உரிமைக்கு ஆபத்தா..? FCRA மசோதாவை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    அரசியல்
    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..!  ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share