• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னைக்குமே DMK தான் மாஸ்! ஏன் தெரியுமா..? TKS சொன்ன சீக்ரெட்..!

    எல்லா வழக்குகளிலும் திமுக அரசு ஒரே நடவடிக்கை எடுத்து வருவதாக டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 30 Jun 2025 18:02:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tks-elangovan-pressmeet

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயர சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு திமுகவின் ஊழல் மற்றும் மெத்தனப் போக்கு காரணம் என்று அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

    DMK

    திமுக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழலில் தலைசிறந்து விளங்குவதாகவும், 450 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து கிட் முறைகேடு மற்றும் 4,600 கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் கொள்ளை ஊழல் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் திமுக அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்குவதாகவும், பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அடிப்படையின்றி கைது செய்வதாகவும் பாஜகவினர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளா? பேசவே இல்லை... வைகோ பரபரப்பு தகவல்!!

    DMK

    இந்த நிலையில், டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஒரு அவர் பேசியதாவது; எங்கெல்லாம் குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வருகிறதோ., அங்கெல்லாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். திமுக அரசு எதையும் பார்த்துக் கொண்டு இருக்காது. எந்த வழக்கிலும் குற்றவாளிகள் அகப்படாமல் இல்லை... எல்லா வழக்குகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

    DMK

     இந்தியாவிலேயே ஒரு மாநில கட்சி 75 ஆண்டுகள் ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால், இன்றைக்கும் சிறப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியாக இருக்கிறது என்றால் அது திமுக தான். காரணம் புதிது புதிதாக இளைஞர்கள் வந்து கொண்டு இருப்பார்கள், கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக திமுகவின் பண்பாட்டையும், மொழி அருமையும் மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக அவர்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ராமதாஸ் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்... அன்புமணி பரபரப்பு தகவல்!!

    மேலும் படிங்க
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!  பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    இந்தியா
    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    தமிழ்நாடு
    அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! ஐகோர்ட் நோட்டீஸ்! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

    மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share