• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அக். 16 வரை தான் டைம்... பொது சொத்து சேதம் குறித்து வழிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு கெடு...!

    பொது சொத்துக்கள் சேதம் குறித்து வழிமுறைகளை வகுக்க அக்டோபர் 16ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 24 Sep 2025 17:05:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn government - High court

    த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. ஆனால்,வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் நடைபெறும் விஜயின் பிரச்சாரப் பயணம், மக்களிடையே ஆதரவைப் பெறுவதோடு, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசின் அழுத்தத்தால் காவல்துறை இடையூறு செய்வதாக த.வெ.க தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது. அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுவை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர் வலியுறுத்தினர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். உயர் நீதிமன்றம் நிர்ணயத்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கிட வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

    DMK government

    இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு சரமாரி கேள்வி முன் வைக்கப்பட்டது. நிபந்தனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் விதிக்கப்படுவதுதானே என்றும் தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என்றும் கேள்வி நீதிபதி எழுப்பினார். மேலும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: விஜய் விட்ட புருடா… உண்மையை list போட்ட தமிழக அரசு… முடிச்சு விட்டாய்ங்க…!

    விஜய் பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரி தவெக தொடர்ந்த வழக்கில், பிரசாரத்தின்போது பொதுச் சொத்துகள் சேதமடைந்ததை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், பொதுக் கூட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளிடமே இழப்பீட்டை வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க அக்டோபர் 16வரை அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. பரப்புரைக்கு அனுமதிக்கோரிய விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிடக்கோரி தவெக தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. 

    இதையும் படிங்க: விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு.. முதல்வரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு..!

    மேலும் படிங்க
    ட்ரான்ஸ்பரென்ட் சேலையிலும் இப்படி ஒரு அழகாக..! நடிகை ருக்மிணி வசந்த்-தின் அழகிய ஸ்டிஸ்ல்..!

    ட்ரான்ஸ்பரென்ட் சேலையிலும் இப்படி ஒரு அழகாக..! நடிகை ருக்மிணி வசந்த்-தின் அழகிய ஸ்டிஸ்ல்..!

    சினிமா
    மீண்டும் ஃபாமுக்கு வந்த நடிகை சமந்தா..! நீல நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகை கூட்டிய கிளிக்ஸ்..!

    மீண்டும் ஃபாமுக்கு வந்த நடிகை சமந்தா..! நீல நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகை கூட்டிய கிளிக்ஸ்..!

    சினிமா
    நம்ப ஸ்ரீலீலா-வா இது..! அட்டைப்பட விளம்பரத்தில் ஹார்ட் உடையில் போஸ் கொடுத்த நடிகை..!

    நம்ப ஸ்ரீலீலா-வா இது..! அட்டைப்பட விளம்பரத்தில் ஹார்ட் உடையில் போஸ் கொடுத்த நடிகை..!

    சினிமா
    சேலையில் கூட இப்படி அட்டகாசமான கவர்ச்சியா..! மிரளவைக்கும் அழகில் நடிகை மாளவிகா மோகனன்..!

    சேலையில் கூட இப்படி அட்டகாசமான கவர்ச்சியா..! மிரளவைக்கும் அழகில் நடிகை மாளவிகா மோகனன்..!

    சினிமா
    கவர்ச்சியான முக அழகிலும்.. கண்களின் காந்த பார்வையாலும்.. வருடி இழுக்கும் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

    கவர்ச்சியான முக அழகிலும்.. கண்களின் காந்த பார்வையாலும்.. வருடி இழுக்கும் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

    சினிமா
    உள்ளத்தை கொள்ளை போக செய்யும் கவர்ச்சி நாயகி கீர்த்தி செட்டி..!

    உள்ளத்தை கொள்ளை போக செய்யும் கவர்ச்சி நாயகி கீர்த்தி செட்டி..!

    சினிமா

    செய்திகள்

    ரோகன் போபண்ணா ஓய்வு!   20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு!

    ரோகன் போபண்ணா ஓய்வு! 20 ஆண்டு டென்னிஸ் பயணத்தின் முடிவு! "குட்பை... ஆனால் இது முடிவல்ல!"

    இந்தியா
    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம்! எந்தவொரு நெருக்கடியிலும் விட்டுகொடுப்பதில்லை! மோடி உறுதி!

    இந்தியா
    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    கொடநாடு வழக்கில் இபிஎஸ் A1 குற்றவாளியா? ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் ஜெயிலுக்கு போவாங்க!

    அரசியல்
    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    யார் துரோகி?! செங்கோட்டையனை நீக்க பழனிசாமிக்கு தகுதியே இல்லை! தினகரன் ஆவேசம்!

    அரசியல்
    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    சவுதியில் இந்தியர் சுட்டுக்கொலை! உடலை தாயகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை!

    இந்தியா
    MLA செங்கோட்டையன் நீக்கம்? எடப்பாடி எடுக்கும் ஸ்டாண்ட்! சபாநாயகர் அப்பாவு ரியாக்‌ஷன்!

    MLA செங்கோட்டையன் நீக்கம்? எடப்பாடி எடுக்கும் ஸ்டாண்ட்! சபாநாயகர் அப்பாவு ரியாக்‌ஷன்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share