• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Editor Mon, 16 Jun 2025 13:08:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-dhinakaran-slams-dmk-government-for-vacancies

    அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது;

    AMMK

    தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் நியமனங்களில் திமுக அரசு காட்டும் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    AMMK

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை எதிர்கொண்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற நிலையில், காலிப்பணியிட அறிவிப்புக்கு ஏற்ப 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.

    சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்திருப்பதோடு, அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கூட நிரப்ப மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    AMMK

    எனவே,  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நியமன போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
     
    இதையும் படிங்க: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளும் திமுக அரசை போட்டு பொளக்கும் டிடிவி தினகரன்!!

    மேலும் படிங்க
    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!!

    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!! 'ஹபீபி' வெற்றி விழாவில் மாளவிகா மனோஜ் ஓபன் டாக்..!

    சினிமா
    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    சினிமா
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்

    செய்திகள்

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்
    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தமிழ்நாடு
    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share