• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

    தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் தின கொண்டாட்டத்தில் விஜய் குறித்த பாடல் பாடியதும் மகளிர் படை ஆர்ப்பரித்தது.
    Author By Nila Sat, 07 Mar 2026 16:26:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக வெற்றிக் கழகம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிரமாக பயணித்து வருகிறது. கட்சியின் தலைவர் தளபதி விஜய் தலைமையில், தனித்து போட்டியிடும் முடிவுடன் களமிறங்கியுள்ளது இந்த இயக்கம். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துகளைத் திரட்டியது.

    பிப்ரவரி முதல் இந்தப் பணிகள் தீவிரமடைந்தன. பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் சந்திப்புகள், பரப்புரைகள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, மக்களுக்கான நல்லாட்சியை வழங்குவதாக விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஊழல் இல்லாத ஆட்சி, வேலைவாய்ப்பு உத்தரவாதம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியாக மாறியுள்ளது.

    election

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் செந்தில் - ராஜலட்சுமி தம்பதியின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

    இதையும் படிங்க: களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்... சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்காக “ உங்க விஜய்ங்க… நம்ம தளபதி..” என்ற பாடலை பாடினர். அப்போது அரங்கத்தில் கூட இருந்த பெண்கள் அனைவரும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். துள்ளல் இசை கச்சேரியுடன் கலைக்கட்டிய நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனைவருக்கும் விஜய் மரியாதை செய்தார். தொடர்ந்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

    இதையும் படிங்க: விவாகரத்து விஷயம்..!! விஜய் இமேஜை திமுக கெடுக்க பாக்குது... குண்டைத் தூக்கிப் போட்ட செல்லூர் ராஜு..!!

    மேலும் படிங்க
    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    தமிழ்நாடு
    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழ்நாடு
    நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!

    நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    தமிழ்நாடு
    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழ்நாடு
    கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!

    கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share