• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!

    சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
    Author By Nila Tue, 05 May 2026 17:46:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

    விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 

    Pm Modi

    கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தமிழக வெற்றிக்கழகம் பெற்றுள்ளது. முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை தனதாக்கிய விஜய்க்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட ஏராளமான அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

    இதையும் படிங்க: என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். மேலும், தன்னை தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்துக்களை தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நமது மக்களின் நல்வாழ்வு எங்களின் ஒரே குறிக்கோளாக திகழ்கிறது என்று விஜய் கூறியுள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நலனில் முழுமையாக கவனம் செலுத்தும் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு
    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    அரசியல்
    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    தமிழ்நாடு
    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    இந்தியா
    பாக்.-ல் தொடர்ந்து கேட்ட குண்டுகள் சத்தம்..!! பயங்கரவாதிகள் 35 பேர் படுகொலை..!! அதிரடி காட்டிய ராணுவம்..!!

    பாக்.-ல் தொடர்ந்து கேட்ட குண்டுகள் சத்தம்..!! பயங்கரவாதிகள் 35 பேர் படுகொலை..!! அதிரடி காட்டிய ராணுவம்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share