• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த எங்களை புறக்கணிப்பதா? – த.வெ.க. தலைமைக்கு எதிராக அதிருப்தி குரல்!

    முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு த.வெ.க.வில் அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
    Author By Pandian Wed, 07 Oct 2026 12:19:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Vijay-Party-Posts-ADMK-Defectors-Discontent-Rajini-Fan-Club-Functionaries

    தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சிக்காக உழைத்து வரும் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் சில த.வெ.க. நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு சார்ந்த கவுரவப் பதவிகளிலும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    விஜய் அரசியலுக்கு வர வேண்டும், முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

    த.வெ.க. கட்சி தொடங்கப்பட்ட பிறகு முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு விஜய் ஆட்சியை அமைத்ததாகவும், அவரை நம்பி களப்பணியாற்றியவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: விஜய்க்கு பயந்துதான் ராகுல் மவுனமா? தமிழக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக புதிய கேள்வி!

    அதே நேரத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து த.வெ.க.வில் இணைந்து வருவது கட்சிக்குள் சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    ADMK

    குறிப்பாக, அ.தி.மு.க.வில் இருந்து வந்த சிலருக்கு முக்கிய அமைப்பு மற்றும் அரசு சார்ந்த பதவிகள் வழங்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு அமைச்சர் அந்தஸ்திலான தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டதாகவும், புஷ்பவனம் குப்புசாமி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சிங்கை ராமச்சந்திரனுக்கு ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ தலைவர் பதவி வழங்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு த.வெ.க.வில் அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விஜய்க்காக நீண்ட காலமாக உழைத்து வரும் அடிமட்ட நிர்வாகிகளையும் அரவணைத்து, அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் மற்றும் கவுரவமான பொறுப்புகள் வழங்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என அதிருப்தி தெரிவித்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: ரூ.2. 23 கோடியில் ஆய்வகத் துணை கட்டிடம்.. மாதவரத்தில் திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

    மேலும் படிங்க
    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    அரசியல்
    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (14-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் ஜாக்கிரதை தேவை..!!

    இன்றைய ராசிபலன் (14-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் ஜாக்கிரதை தேவை..!!

    ஜோதிடம்
    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?

    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    இந்தியா

    செய்திகள்

    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    அரசியல்
    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி... தீதி வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம பெண்... நடந்தது என்ன?

    அரசியல்
    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!

    தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகள்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் தருவோம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி!

    இந்தியா
    தளபதி விஜய் வருகையால் விஜயவாடா அதிர்கிறது: புன்னமி காட் விழாவில் சந்திரபாபு நாயுடு புகழாரம்!

    தளபதி விஜய் வருகையால் விஜயவாடா அதிர்கிறது: புன்னமி காட் விழாவில் சந்திரபாபு நாயுடு புகழாரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share