• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'தமிழ்நாட்டில் தரமில்லாத ஒரே அரசியல்வாதி உதயநிதிதான்... உக்கிரமான அண்ணாமலை ..!

    தரமில்லாத அரசியல்வாதி ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் அது உதயநிதிதான். தாத்தா பெயர், அப்பா பெயரை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
    Author By Thiraviaraj Thu, 20 Feb 2025 16:26:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    udhayanidhi-who-was-angry-the-fierce-annamalai

    ''அண்ணாசாலைக்கு வா என உதயநிதி அழைப்பு விடுத்ததற்கு இடம்,தேதி குறித்துச் சொல் தனி ஆளாக வருகிறேன்'' என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ''உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார், ' நாங்கள் தான் அரசு பள்ளியில் ஓசியில் சாப்பாடு போடுகிறோம்' என்கிறார். நாங்கள் தான் அரசு பள்ளிகளில் ஓசியில் பள்ளி சீருடை கொடுக்கிறோம் என்கிறார். நாங்கள் தான் அரசு பள்ளியில் ஓசியில் ஷூ கொடுக்கிறோம் என்கிறார். அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.

    Annamalai

    அது உங்க அப்பன் வீட்டு பணத்தில் இருந்தா கொடுக்கிறீர்கள். மக்கள் கொடுக்கக்கூடிய வரிப்பணத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு எங்களிடமிருந்து வாங்கக்கூடிய வரிப்பணத்தில் நீங்கள் சீருடை, மதிய உணவு கொடுக்கிறீர்கள். உங்கள் குடும்பத்து பணத்தில் இருந்து கொடுக்கிறீர்களா? இல்லை உங்கள் அப்பன், தாத்தா பணத்தை கொடுக்கிறீர்களா? அப்படி இருக்கும்போது பொறுப்பற்ற முறையில் ஓசியில் கொடுக்கிறேன், இலவசமாக கொடுக்கிறேன் என்றெல்லாம் கருத்து சொல்லக்கூடாது.

    இதையும் படிங்க: ஒத்தை ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. தேதியை, நேரத்தை கூறுங்கள்.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை...!

    அது மட்டும் இல்லாமல், அண்ணாமலை தரமாக பேச வேண்டும்... தரம் இல்லாதவர் என்கிறார். இன்னைக்கு யாரு தரமானவர்கள் என்று பேசுவோம். உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே பேசிய சில தரமற்ற வார்த்தைகளை நான் உங்களிடம் எடுத்துக் காட்டுகிறேன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா? 'விட்டால் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அம்மையார் காலுக்குள் ஊர்ந்து சென்று இருப்பார்'' என்று சொன்னார்.

    Annamalai

    அடுத்து எடப்பாடி பழனிச்சாமி, மோடியை பார்த்தால் படுத்து விடுவார். அமித்ஷாவை பார்த்தால் நடுங்கி விடுவார். சசிகலா அம்மையாரைப் பார்த்தால் முட்டி போடுவார். ஐயா உதயநிதி ஸ்டாலின் உதித்த பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'இனிமேல் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்று தான் சொல்லுவேன்' என்றார். 'அருண் ஜெட்லியையும், சுஷ்மா சுவராஜையும் கொன்றவர்மோடி' என்று வதந்தி பரப்பினார். நிர்மலா சீதாராமனை பார்த்து, 'நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை' என்றார். கவர்னரை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்றார். ஆகையால் உதயநிதி ஸ்டாலினுக்கும், தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    Annamalai

    தரமில்லாத அரசியல்வாதி ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் அது உதயநிதிதான். தாத்தா பெயர், அப்பா பெயரை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அடிப்படை ஆதாரத்தோடு கேள்வி கேட்டோம். அரசு பள்ளியில் மட்டும் கட்டாயப்படுத்தி இரு மொழியில் தான் படிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டோம். தரம் இல்லாமல் பேசினீர்கள் என்றால் தரம் இல்லாமல் தான் உங்களுக்கு பதில் வரும். பிரதமருக்கோ,  நிதித்துறை அமைச்சருக்கோ மரியாதை கொடுக்காமல் பேசினால் உங்களை உங்கள் பாணியில் பேச எங்களுக்கும் தெரியும்.

    நேற்று நாங்கள் ஆரம்பித்து இருப்பது வெறும் டிரைலர்தான்.  தமிழகத்தின் முதலமைச்சர் நேற்று கோலம் போடுகிறார்கள் ஒரு இடத்தில்…  அதை ட்வீட் போடுகிறார். அதன் பிறகு இன்னொரு தனியார் தொலைக்காட்சி அதை போய் படம் பிடித்து  திமுஅக்வின் நாடகத்தை அம்பலப்படுத்தியது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா என்னென்ன இருக்கிறதோ அவையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வருவது மட்டுமே. இரும்பு கரத்தை கொண்டு அடக்கக்கூடிய ஒரே கட்சி பாஜக மட்டும் தான் அதற்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

    Annamalai

     பாலியல் வழக்குகள் அதிகமாகவதற்கு காரணம் இன்று உள்ள சமூக ஊடக வலைதளங்கள். கல்லூரி மாணவர்களிடையே அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாம் எல்லா இடத்திலும் காவல்துறையை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சமூக வலைதளங்களில் ஆபாசமான விஷயங்கள் எல்லாருடைய இல்லத்திலும் வாசலை தாண்டி ஆபாசங்கள் செல்போனில் வந்து உட்காருகின்றன. உலகம் அது போல் மாறிவிட்டது. நமது குழந்தைகளுக்கும் நல்லது, கெட்டது சொல்வதற்கான அந்த குடும்பச் சூழலும் கெட்டுவிட்டது'' எனக் கூறினார்.

    இதையும் படிங்க: 'தைரியம் இருக்கா..? அண்ணாசாலை பக்கம் வா அண்ணாமலை...' உஷ்ணமாகிய உதயநிதி..!

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share