• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாலியல் வன்கொடுமை... பதவியேற்கப்போகும் முன் நீதிமன்றம் வைத்த செக்..! கதறும் ட்ரம்ப்..!

    ஒரு நட்பு சந்திப்பின் போது டிரம்ப் திடீரென ஒரு கடையின் ஆடை அறைக்குள் நுழைந்தபோது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 2023 ஆம் ஆண்டு விசாரணையில் கரோல் சாட்சியமளித்தார்.
    Author By Thiraviaraj Tue, 31 Dec 2024 14:32:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-court-upholds-five-million-dollar-verdict-against-do

    துஷ்பிரயோக வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஐந்து மில்லியன் டாலர் தீர்ப்பை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்தது.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாலியல் வன்கொடுமை வழக்கில் நிவாரணம் வழங்க தடைகோரும் மேல்முறையீட்டை அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    நீதிமன்றம் ட்ரம்பின் மேல்முறையீட்டை நிராகரித்தது. பாலியல் வன்கொடுமை குறித்த அவதூறுக்காக எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு $5 மில்லியன் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இந்த வழக்கு 1996 ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக ஒன்பது நாள் சிவில் விசாரணைக்குப் பிறகு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் தற்போது அவரது அது நிராகரிக்கப்பட்டுள்ளது.America

    இதையும் படிங்க: டிரம்ப் கொடுத்த‘ட்ரம் கார்டு’... சீனாவை 5 பக்கமும் அதிர வைக்கக் காத்திருக்கும் இந்தியா..!

    டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்க தயாராகி வரும் வேளையில் அவருக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜீன் கரோலின் அவதூறு, பாலியல் சுரண்டலுக்காக மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தால் ட்ரம்ப் மீது விதிக்கப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டை அமெரிக்க சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

    1996 ஆம் ஆண்டு ஒரு நட்பு சந்திப்பின் போது டிரம்ப் திடீரென ஒரு கடையின் ஆடை அறைக்குள் நுழைந்தபோது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 2023 ஆம் ஆண்டு விசாரணையில் கரோல் சாட்சியமளித்தார்.

    டொனால்ட் டிரம்ப் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று பலமுறை மறுத்துள்ளார். கரோல் எல்லே பத்திரிகையின் கட்டுரையாளராக இருந்துள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு 2 மில்லியன் டாலர்களும், அவதூறு செய்ததற்காக 3 மில்லியன் டாலர்களும் டிரம்ப் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.America

    ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், ‘‘பாலியல் வன்கொடுமை, அவதூறு வழக்கில் $5 மில்லியன் நஷ்டஈடுக்கு  மேல்முறையீடு செய்யப்போகிறோம். அமெரிக்க மக்கள் அதிக அளவில் அதிபர் டிரம்பை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். நமது நீதி அமைப்பை அரசியல் ஆயுதமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து சூனிய வேட்டைகளையும் உடனடியாக நிராகரிக்க வேண்டும்’’ என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: டிரம்ப் கொடுத்த‘ட்ரம் கார்டு’... சீனாவை 5 பக்கமும் அதிர வைக்கக் காத்திருக்கும் இந்தியா..!

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share