• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நேற்று ஒரே இரவில் பாகிஸ்தானை பஸ்பமாக்க காத்திருந்த இந்தியா... குறுக்கே புகுந்து காப்பாற்றிய டிரம்ப்..!

    நேற்று மாலை அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கான பெருமையைப் பெற்று அமெரிக்கா தம்பட்டம் அடித்துக் கொண்டது. 
    Author By Thiraviaraj Sun, 11 May 2025 10:25:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vance Callled Modi Share Alarming Intel Told Possibe Off Ramp India Pakistan Ceasefire

    மே 7 ஆம் தேதி தொடங்கிய இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நேற்று திடீரென நிறுத்தப்பட்ட பிறகு, பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, ​​பாகிஸ்தானும், இந்திய இராணுவத் தளங்களைத் தாக்க முயன்றது. ஆனால், இந்தியாவின் வலுவான பாதுகாப்புப் படை பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.

     Ceasefire

    இதற்கிடையில், நேற்று மாலை அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கான பெருமையைப் பெற்று அமெரிக்கா தம்பட்டம் அடித்துக் கொண்டது. 

    ஆனால் அதற்கு முன்புவரை, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பற்றி அமெரிக்கா நாங்கள் இதில் தலையிட மாட்டோம் என தெளிவாகக் கூறி வந்தது. ஆனால், இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பற்றிய உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும், நேற்று இரவு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இரு நாடுகளும் நேரடியாகப் பேசவில்லை.பேச்சு இல்லாததால், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட வாய்ப்பு இருந்தது'' என அமெரிக்கா கூறியது.

    Ceasefire

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இதுபோதாது.. மேப்பில் இருந்தே அழியுங்கள்... 'சிந்தூரை' இழந்த பெண்கள் ஆவேசம்..!

    நேற்று, இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடக்கக்கூடும் என்ற தகவல் உளவுத்துறைக்கு கிடைத்ததாக அமெரிக்கா கூறுகிறது. துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போரைக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு பாகிஸ்தானுக்கு பெரும் அடி கொடுக்கத் தயாராக இருந்ததை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி, பதற்றத்தைக் குறைத்து போர் நிறுத்தத்தை நோக்கி நகருமாறு இரு நாடுகளையும் சமாதானப்படுத்தியதாக வான்ஸ் கூறினார்.

    Ceasefire

    நேற்ரு உளவுத்துறை, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போரை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான நிலையத்தை இந்திய ட்ரோன்கள் தாக்கி அழிக்கத் திட்டமிட்டு இருந்தது. இந்த இராணுவத் தளம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைப் பாதுகாக்கும் முக்கிய திட்டப் பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் உள்ளது. அணு ஆயுதப் போரின் அபாயத்தை அதிகரித்த பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டளை அதிகாரத்தை குறிவைப்பதற்கான எச்சரிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு இருந்தது'' என்று முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

    Ceasefire

    வெள்ளிக்கிழமை பிற்பகல் மோடியிடம் வான்ஸ் பேசினார். பாகிஸ்தானுடன் நேரடியாகப் பேச இந்தியாவை வற்புறுத்தினார். அவர் "பதட்டங்களைக் குறைப்பதற்கான வழியை முன் வைத்தார்.பாகிஸ்தான் இதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்ததாக அமெரிக்காவே தனிச்சையா கூறினார். வான்ஸ் தலைமையில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளினுடனும் இரவோடு இரவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். போர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் டிரம்ப் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் அவரது நோக்கமாக இருந்தது.

     Ceasefire

    நேற்று, இந்தியாவும், பாகிஸ்தானும் முழுமையான  உடனடி போர் நிறுத்தத்தை அறிவித்தன. டொனால்ட் டிரம்ப் தனது மத்தியஸ்தத்தால் மட்டுமே இது சாத்தியமானது என்று தனக்குத்தானே பெருமை கொண்டாடத் தொடங்கினார். ஆனாலும் , இந்தியா இதை நேரடியாக இல்லாவிட்டாலும் நிராகரித்தது. இந்தியாவின் நிலைப்படி, இது இரு நாடுகளுக்கும் இடையிலான 'நேரடி ஒப்பந்தம்'. அதே நேரத்தில், போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிப்பதில் பாகிஸ்தான் பிரதமர் ஆர்வம் காட்டியது. ஆனால், போர் நிறுத்தத்திற்குப் பிறகும், பாகிஸ்தான் மீண்டும் தனது தீய செயலைக் காட்டியது. போர் நிறுத்தத்திற்கு 3 மணி நேரத்திற்குப் பிறகு, காஷ்மீரில், குறிப்பாக வைஷ்ணோ தேவி மீது ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா இதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தது.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு முழு ஆதரவு... உறுதி அளித்த கத்தார் அமீர்... சிக்கலில் பாகிஸ்தான்..!

    மேலும் படிங்க
    பிரான்ஸ் அதிபருடன் போனில் பேசிய பிரதமர் மோடி!! மேற்காசிய போர்கள் குறித்து ஆலோசனை!!

    பிரான்ஸ் அதிபருடன் போனில் பேசிய பிரதமர் மோடி!! மேற்காசிய போர்கள் குறித்து ஆலோசனை!!

    இந்தியா
    என்ன கொடுமை சரவணன் இது..! அமிதாப்பச்சனுக்கு இந்த நிலைமையா.. பங்களாவிற்குள் பர்மிஷன் இல்லாம வந்தது யாரு..?

    என்ன கொடுமை சரவணன் இது..! அமிதாப்பச்சனுக்கு இந்த நிலைமையா.. பங்களாவிற்குள் பர்மிஷன் இல்லாம வந்தது யாரு..?

    சினிமா
    ஓரங்கட்டப்பட்ட அன்புமணி! ராமதாஸ் மகளுக்கு கட்சிப் பதவி? பாமகவில் பரபரப்பு..!

    ஓரங்கட்டப்பட்ட அன்புமணி! ராமதாஸ் மகளுக்கு கட்சிப் பதவி? பாமகவில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    பார்த்து நடந்துக்கோங்க! நாய் பிடிப்பவர்களை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

    பார்த்து நடந்துக்கோங்க! நாய் பிடிப்பவர்களை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

    இந்தியா
    என்னை இப்பயே புக் பண்ணிக்கோங்க.. அந்த படம் ரிலீசானா.. நான் பிஸியாகிடுவேன் - நடிகை நோரா படேஹி..!

    என்னை இப்பயே புக் பண்ணிக்கோங்க.. அந்த படம் ரிலீசானா.. நான் பிஸியாகிடுவேன் - நடிகை நோரா படேஹி..!

    சினிமா
    #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி தமிழகம் வருகை... யாரை சந்திக்கப் போகிறார் தெரியுமா?

    #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி தமிழகம் வருகை... யாரை சந்திக்கப் போகிறார் தெரியுமா?

    இந்தியா

    செய்திகள்

    பிரான்ஸ் அதிபருடன் போனில் பேசிய பிரதமர் மோடி!! மேற்காசிய போர்கள் குறித்து ஆலோசனை!!

    பிரான்ஸ் அதிபருடன் போனில் பேசிய பிரதமர் மோடி!! மேற்காசிய போர்கள் குறித்து ஆலோசனை!!

    இந்தியா
    ஓரங்கட்டப்பட்ட அன்புமணி! ராமதாஸ் மகளுக்கு கட்சிப் பதவி? பாமகவில் பரபரப்பு..!

    ஓரங்கட்டப்பட்ட அன்புமணி! ராமதாஸ் மகளுக்கு கட்சிப் பதவி? பாமகவில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    பார்த்து நடந்துக்கோங்க! நாய் பிடிப்பவர்களை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

    பார்த்து நடந்துக்கோங்க! நாய் பிடிப்பவர்களை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

    இந்தியா
    #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி தமிழகம் வருகை... யாரை சந்திக்கப் போகிறார் தெரியுமா?

    #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி தமிழகம் வருகை... யாரை சந்திக்கப் போகிறார் தெரியுமா?

    இந்தியா
    100% டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் கேரளா.. முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்..!!

    100% டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் கேரளா.. முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்..!!

    இந்தியா
    உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share