• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? - திமுகவை ஸ்டன் ஆக்கிய திருமா... கண்டுகொள்வாரா ஸ்டாலின்...!

    பொற்கொடிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பு திமுக கூட்டணிக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
    Author By Amaravathi Wed, 01 Apr 2026 14:51:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Thirumavalvan about porkodi security

    மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து திருவிக நகர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.
    தன்னுடைய கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று பொற்கொடி கூறியுள்ளார். இதையடுத்து அவர் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கிறது. பொற்கொடிக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.

    பொற்கொடிக்கு கிடைத்துவரும் அமோக வரவேற்பு திமுக கூட்டணிக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. அதனால், தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி தரப்படுவதாக பொற்கொடி கூறியிருந்தார். இந்நிலையில் திருமாவளவனும் பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ’’கணவர் இறந்தவுடன் பொற்கொடி வீட்டிற்குள் முடங்கி விடாமல் துணிச்சலாக பொது வாழ்விற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது போன்று பெண்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தொடர்ந்து கணவர் இறப்புக்கு நீதி கோரி போராடிவரும் பெற்கொடியையும், அவரது அரசியல் வருகையையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவருக்கு பாதுகாப்பு தேவை. அவர் துணிச்சலுடன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளதை நான் பாராட்டுகிறேன். அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. மேலும், அரசியலில் அவருக்கு ஒரு இடமும் தேவைப்படுகிறது. அதிமுக அவருக்கு அந்த இடத்தை வழங்கியிருந்தால், அதை நாங்கள் அதை வரவேற்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க: திருவிக நகர் தொகுதியில் களமிறங்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்..! இயக்குநர் பா.ரஞ்சித் பேராதரவு..!!

    பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதை எதிர்க் கூட்டணியில் இருந்தாலும் திருமாவளவன் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார். இனியாவது காவல் துறை பொற்கொடிக்கு போதிய பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும் என்று அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கோரிக்கை வைக்கிறார்கள். கலகம், அசம்பாவிதம் செய்து, அச்சமூட்டினால் பொற்கொடி தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்று திமுகவினர் நினைப்பது நடக்காது என்று பொற்கொடி ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள்.

    இதையும் படிங்க: கூட்டணிக்குள் குழப்பம்..! வேட்புமனுவை திரும்பப் பெறாத காங்கிரஸ்... திருமா. கடும் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் 12 சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம்..!! திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயிலில் கோலாகலம்..!!

    ஒரே நேரத்தில் 12 சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம்..!! திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயிலில் கோலாகலம்..!!

    பக்தி
    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு! 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்தது காங்., ஆட்சி!

    கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு! 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்தது காங்., ஆட்சி!

    அரசியல்
    மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

    மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share