• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!

    திருவள்ளூரில் தாய் மற்றும் குழந்தை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 வருட கடுங்காவல் தண்டனையுடன் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது
    Author By Pandian Thu, 03 Apr 2025 10:48:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    verdict-in-tiruvallur-double-murder-case

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிக்குறவர் காலணி, எச்விஎஃப் சாலையில் வசித்து வந்தவர் ரோஜா (வயது 25). அவருடன் குழந்தை சுஜாதா (வயது 3) மற்றும் அவருடைய கணவர் அருண்பாண்டியன் (வயது 29) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த 2019 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ரோஜா மற்றும் அவருடைய குழந்தை சுஜாதா ஆகியோர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்து உள்ளனர்.

    ரோஜாவின் வீட்டின் அருகில் தங்கியிருக்கும் மற்றொரு நரிக்குறவர் குமார் என்பவரின் வீட்டிற்கு வந்த குமாரின் உறவினரான வீரா (என்கிற) வீரகுமார் (வயது 25) என்பவர் ரோஜாவும் அவருடைய மகள் சுஜாதாவும் தனியாக இருப்பதை  நோட்டமிட்டு ரோஜாவின் வீட்டிற்கு கடந்த 2019 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு சென்று ரோஜாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். 

    Verdict in Tiruvallur double murder case

    இதற்கு ரோஜா ஒத்துழைக்காதால் ரோஜாவையும் அவரது மகள் குழந்தை சுஜாதா இருவரையும் அம்மி கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இந்த இரட்டை கொலை சம்பந்தமாக ரோஜாவின் அண்ணன் சிரஞ்சீவி (வயது 27) என்பவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து வீரா என்ற வீரகுமாரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்து போன ரோஜாவும், வீரா(என்கிற) வீரகுமாரும்  நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கு.. 12 பேர் கைது.. 3 பேருக்கு மாவுக்கட்டு.. சேலத்தில் பதுங்கியவர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

    Verdict in Tiruvallur double murder case

     மேலும் விசாரணையில் வீரா (என்கிற )வீரகுமார் என்பவர் ரோஜாவிடம் தவறுதலாக நடக்க முயற்சி செய்த போது ரோஜா ஒத்துழைக்கததால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சாட்சிகளை விசாரணை செய்து வாக்குமூலங்கள் பதிவு செய்து இந்த வழக்கின் விசாரணை முடித்து இறுதியறிக்கையை திருவள்ளுர்  மகிளா விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.அமுதா வாதாடினார்.  

    Verdict in Tiruvallur double murder case

    வழக்கு விசாரணை முடிந்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பி.ரேவதி கொலை செய்த குற்றத்திற்காக வேலூர் மாவட்டம் தாராபடவேடு கிராமத்தைச் சேர்ந்த வீரா (என்கிற) வீரகுமாருக்கு ஆயுள் தண்டனையும்,  ரூ.10 ஆயிரம் அபராதமும்,  இறந்து போனவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கியதால் 10 வருட கடுங்காவல் தண்டனையும்,  ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் 5 வருட கடுங்காவல் தண்டனையும் ஆக மொத்தம் ஆயுள் தண்டனை மற்றும் 15 வருட கடும் காவல் தண்டனையும்,  ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பு வழங்கினார். தீர்ப்புக்கு பின் தண்டணை பெற்ற குற்றவாளி வீரா (என்கிற) வீரகுமார் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி- யோகிக்கு கொலை மிரட்டல்… கம்ரான் கானுக்கு நீதிமன்றம் பரபர தீர்ப்பு..!

    மேலும் படிங்க
    டிரம்ப் போட்ட ஒரே போடு.. கலவர பூமியாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்.. குவிந்த ராணுவ வீரர்கள்..!

    டிரம்ப் போட்ட ஒரே போடு.. கலவர பூமியாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்.. குவிந்த ராணுவ வீரர்கள்..!

    உலகம்
    முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!

    முருகனை தரிசிக்க ரெடியா மக்களே..!! நெல்லை டூ திருச்செந்தூர்.. வைகாசி விசாக விழா சிறப்பு ரயில்கள்..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையா? எவ்வளவு துணிச்சல்.. கொந்தளித்த அமித்ஷா..!

    திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையா? எவ்வளவு துணிச்சல்.. கொந்தளித்த அமித்ஷா..!

    தமிழ்நாடு
    வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்..!

    வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்..!

    தமிழ்நாடு
    11 பேர் பலிக்கு பதவி வெறிதான் காரணம்.. சித்தராமைய்யா, சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி!!

    11 பேர் பலிக்கு பதவி வெறிதான் காரணம்.. சித்தராமைய்யா, சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி!!

    இந்தியா
    தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. மதுரை மண்ணில் அமித்ஷா சூளுரை!!

    தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. மதுரை மண்ணில் அமித்ஷா சூளுரை!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share