• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வண்டி வண்டியா பணத்தைக் கொட்டுவார்கள்! மக்களாட்சி முக்கியம்... ஓட்டுக்கு காசு குறித்து விஜய் தாக்கு!

    அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுவார்கள் என விஜய் கூறியுள்ளார்.
    Author By Nila Fri, 30 May 2025 10:44:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay speech about money for voting

    மாமல்லபுரத்தில் கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய போது மக்களாட்சி குறித்தும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பதை பற்றியும் பேசினார். மக்களாட்சி ஒன்று இருந்தால் தான் இந்த உலகத்தில் உள்ள அத்தனை துறைகளும் சுதந்திரமாக இருக்க முடியும். அது மட்டுமல்ல ஒரு முறையான மக்களாட்சி இருந்தாலே போதும் எல்லாருக்கும் எல்லாமே சமமாக கிடைக்கும் என்பதை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லுங்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர்களை ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்ற சொல்லுங்கள்.

    2026 election

    ஜனநாயகம் கடமையை செய்வது பெரிய விஷயம் அல்ல. நல்லவர்கள், நம்பிக்கையானவர்களை இதுவரைக்கும் ஊழலே செய்யாதவர்கள் யார் என்று பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்கள்., அவ்வளவுதான் சிம்பிள் என தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் பேசிய போது, காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை தவிருங்கள் என தான் கூறியதாகவும், நீங்கள் பாருங்கள் அடுத்த வருடம் என்ன நடக்கப்போகிறது என்று... அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கொட்டப் போகிறார்கள்., அது உங்களுடைய பணம் தான் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நீட் மட்டும் தான் உலகமா? சிந்தித்து செயல்படுங்கள்... மாணவர்களுக்கு விஜய் அறிவுரை

    2026 election

    என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு சரியாக தெரியும் என்று பேசிய விஜய், அது நான் சொல்லி தான் புரிய வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை., பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் குழந்தைகளுடைய விஷயத்தில் அழுத்தம் கொடுக்காதீர்கள்., அனைத்தும் தெரிந்து கொண்டு வழி நடத்துங்கள் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: லவ் யூ அண்ணா..! அரங்கம் அதிர விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய்.. மாணவர்கள் உற்சாகம்!!

    மேலும் படிங்க
    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு?  அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு? அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    தமிழ்நாடு
    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    தமிழ்நாடு
    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    அரசியல்
    சினிமாகாரங்க உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா..! யார் போதைபோட்டாலும் நாங்கதான் காரணமா - நடிகை குஷ்பூ காட்டம்..!

    சினிமாகாரங்க உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா..! யார் போதைபோட்டாலும் நாங்கதான் காரணமா - நடிகை குஷ்பூ காட்டம்..!

    சினிமா

    செய்திகள்

    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு?  அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    அஜித்குமார் கொலையில் பாஜகவுக்கு தொடர்பு? அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதா! நல்லா பாருங்க அது நான்தான்..

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    கூட்டணி ஆட்சி தான் கரெக்ட்…திமுக வேலைக்கு ஆகாது! விளாசிய TTV தினகரன்

    தமிழ்நாடு
    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்... கோவில் வாசலிலேயே இறங்கிக்கலாம்... எங்கிருந்து தெரியுமா?

    தமிழ்நாடு
    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    அரசியல்
    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share