• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பா.ஜ.க. முதல்வர்? முன்னாள் நடிகர் மனோஜ் திவாரி பெயரும் அடிபடுகிறது

    கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பா.ஜ.க. முதல்வர்?
    Author By Senthur Raj Sun, 09 Feb 2025 16:59:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will Paresh Verma become the next chief minister of Delhi?

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அசைக்க முடியாத தலைவரான கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஸ் வர்மா, பாஜகவின் புதிய முதலமைச்சராக பொறுப்பு ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் 'பாஜகவின் பாகுபலி' என அவருக்கு ஊடகங்கள் பெயர் சூட்டியிருக்கின்றன. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 

    இரண்டு முறை ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தலில் 22 இடங்கள் மட்டுமே கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அதிஷி இன்று காலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து  ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து சட்டசபை கலைக்கப்பட்டது. 

    BJP

    புதிய அமைச்சரவை குறித்து கட்சியின் மேலிடம் பரிசீலித்து முடிவு செய்யும் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் வீரேந்திர சச் தேவா கூறியிருந்தார். அதன்படி பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா டெல்லி புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். 

    இதையும் படிங்க: வரலாம்.. வரலாம் வா..! டெல்லியை அடுத்து பீகாருக்கு குறி வைக்கும் மோட்டா பாய்..! 225க்கு இலக்கு..

    இந்த தேர்தலில் கெஜ்ரிவால் மனிஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மி கட்சியின் பெருந்தலைகள் வீழ்ந்து விட்டன. முதலமைச்சர் அதிஷி மட்டுமே தோல்வியில் இருந்து தப்பினார். அதுவும் குறிப்பாக புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஸ் வர்மா தான் முதல்வர் பதவிக்கு வருவார் என்பது ஊடகங்களின் யூகமாக இருக்கிறது. 

    ஏனென்றால் தேர்தல் பிரசார தொடக்கத்திலேயே கெஜ்ரிவாலுக்கு எதிராக அதிரடி வியூகங்கள் அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியவர் இவர்தான். அதிலும் இவர் டெல்லியின் முன்னாள் முதலமைச்சரான சாஹிப் சிங் வர்மாவின் மகன் என்பது அவருக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. 

    BJP

    என்றாலும் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை மாநில அளவில் யாரும் எதிர்பார்க்காத அளவில் சில புது முகங்களை முதல்வராக திணிக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன்படி யோசித்தால் யார் யார் அந்த எதிர்பார்ப்பு பட்டியலில் இருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. 

    டெல்லி பாரதிய ஜனதா கட்சி  தலைவராக இருந்து வருபவர் வீரேந்திர
    சச் தேவா. அவருடைய தலைமையில் தான் இந்த வெற்றியை பாஜக டெல்லியில் பெற்றிருக்கிறது .இந்த‌ நிலையில் அவரும் முதல்வர்.பதவிக்கு உரிமை கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீக்கியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள மகேந்திர சிங் சிர்சாவின் பேரும் முதல் ஒரு பதவிக்கு பேசப்படுகிறது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தாழஞ்ச்சம் முதல்வர் போட்டியில் இருக்கிறார். 

    BJP

    பிரபல நடிகராக இருந்து அரசியல் தலைவராக அவதாரம் எடுத்துள்ள மனோஜ் திவாரி பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. வடக்கு கிழக்கு டெல்லி எம்பி யாக தற்போது இருந்து வருகிறார் இந்த சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்றாலும் முதல்வர் பதவிக்கு தகுதியானவராகவே இவர் கருதப்படுகிறார்.

    இந்த முறை ஒரு பெண்ணுக்கு முதல் ஒரு பதவி வழங்க வேண்டும் என்ற கட்சி தலைமை முடிவு செய்தால் ரேகா கூப்டா தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிமர் பாக் தொகுதியில் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ அவர் வெற்றி பெற்றார்.

    இதையும் படிங்க: டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது எப்படி?

    மேலும் படிங்க
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்
    தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்கள்.. ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்..!!

    தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்கள்.. ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா
    வன்முறையை களையெடுப்பேன்...நக்சலிசத்தை கருவறுப்பேன்... சபதம் எடுத்த பிரதமர் மோடி

    வன்முறையை களையெடுப்பேன்...நக்சலிசத்தை கருவறுப்பேன்... சபதம் எடுத்த பிரதமர் மோடி

    இந்தியா
    திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா?  நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

    திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share