• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தியா கூட்டணி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரம்மாண்டமானக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Feb 2026 22:15:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Zero for TN, Zero for BJP: CM Stalin Supports Massive INDIA Alliance Protests.

    2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு புதியத் திட்டமோ அல்லது முறையான நிதி ஒதுக்கீடோ செய்யப்படாததைக் கண்டித்து, திமுக தலைமையிலானக் கூட்டணிக் கட்சிகள் இன்று வீதியில் இறங்கிப் போராடினன. இந்தப் போராட்டத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    என்.டி.ஏ

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ வழங்கி அநீதி இழைத்தால், நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாட்டு மக்களின் குரலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு இன்று எமதுக் கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது வெறும் போராட்டம் அல்ல; தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கானப் போர். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பாசிச பாஜக அரசுக்கும், அவர்களுக்குத் துணைப்போகும் அதிமுக-விற்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள். பட்ஜெட்டில் எங்களுக்கு ஜீரோ வழங்கியவர்களுக்கு, தேர்தலில் ஜீரோ வையே மக்கள் பரிசாகத் தருவார்கள்.

    இதையும் படிங்க: 2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    எந்தச் சூழலிலும் தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியைத் தராமல் தடுக்கும் என்.டி.ஏ  கூட்டணிக்கு எதிராக எமதுத் ஜனநாயகப் போர் தொடரும். தமிழ்நாடு வெல்லட்டும்; நாம் ஒன்றாக வெல்வோம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகத் தீவிரமாகப் பதிவிட்டுள்ளார். இன்று நடைபெற்றப் போராட்டங்களில், ஜி.எஸ்.டி  வரி பகிர்வில் நிலவும் அநீதி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைப்பு, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி வழங்காதது மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், ஒன்றியம் மற்றும் நகர அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்!  விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

    மேலும் படிங்க
    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    அரசியல்
    விஜய் மகன் டேரக்டரு.. விஜய்சேதுபதி.. கருணாஸ் மகன்கள் ஹீரோ..! இவங்க லிஸ்ட்ல சிக்ஸ்பேக்குடன் களமிறங்கும் தனுஷ் மகன்..!

    விஜய் மகன் டேரக்டரு.. விஜய்சேதுபதி.. கருணாஸ் மகன்கள் ஹீரோ..! இவங்க லிஸ்ட்ல சிக்ஸ்பேக்குடன் களமிறங்கும் தனுஷ் மகன்..!

    சினிமா
    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    ரூ.500 கோடி முதலீடுங்க.. ஒரு நிமிஷத்துல போச்சே..! ஜனநாயகன் லீக்.. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்..!

    ரூ.500 கோடி முதலீடுங்க.. ஒரு நிமிஷத்துல போச்சே..! ஜனநாயகன் லீக்.. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்..!

    சினிமா
    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை..  நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    அரசியல்
    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை..  நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    தமிழ்நாடு
    நேற்று தேவாலயம்... இன்று கோயில்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    நேற்று தேவாலயம்... இன்று கோயில்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

    இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share