• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    ஒடிசா கட்டாக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் பெரும் தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
    Author By Amaravathi Mon, 16 Mar 2026 08:49:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10-patients-killed-in-major-fire

    ஒடிசாவில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஐசியூவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை ஐசியூவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.

    கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஐசியூவில் இன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், மருத்துவமனை ஊழியர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். நோயாளிகளும் மருத்துவமனையின் பிற துறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    இருப்பினும், விபத்தில் 10 நோயாளிகள் இறந்தனர், பலர் காயமடைந்தனர். நோயாளிகளைக் காப்பாற்ற முயன்றபோது சுமார் 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயங்களுக்கு ஆளானார்கள். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஹி மருத்துவமனைக்கு விரைந்தார். தீ விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"ட்ராமா கேர் ஐசியு மற்றும் அருகிலுள்ள ஐசியுவில் 23 நோயாளிகள் இருந்தனர். திங்கள்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஏழு நோயாளிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிகிச்சைக்காக மாற்றப்பட்டபோது மேலும் மூன்று பேர் இறந்தனர். அவர்கள் தீக்காயங்கள் மற்றும் மூச்சுத் திணறலால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனக்கூறினார்.

     ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் ட்ராமா கேர் பிரிவின் ஐசியுவில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளது. அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக தனக்கு அறிக்கை அளிக்குமாறு தீயணைப்புத் துறையின் டிஜிபிக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

    முதல்வர் மோகன் சரண் உடன் மாநில சுகாதார அமைச்சர் முகேஷ் மஹாலிங் மருத்துவமனையை ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அவர்கள் பார்வையிட்டனர். காயமடைந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் மோகன் சரண் அறிவுறுத்தினார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
    இதற்கிடையில், எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 நோயாளிகள் இறந்ததற்கு ஒடிசா எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நவீன் பட்நாயக் விரைவில் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தருவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும் படிங்க
    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    பக்தி
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    மீண்டும் திரையில்

    மீண்டும் திரையில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்..!! ஹைப்பை கிளப்பும் Blast படத்தின் முதல் பாடல் இன்று ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    தமிழ்நாடு
    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share