• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு: காலியிடங்கள் 9 ஆகக் குறைந்தது!

    சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் இன்று நடைபெற்ற நிகழ்வில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
    Author By Thenmozhi Kumar Sun, 09 Aug 2026 18:41:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    15 New Judges Sworn In at Madras High Court: Total Judge Count Rises to 66

    சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் கடந்த மே மாதம் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், அவர்களில் 15 பேரைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார்.

    அதன்படி என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார், என்.திலீப்குமார், ஏ.மனோகரன், கே.கோவிந்தராஜன், ரஜ்னீஷ் பத்தியில் ஆகிய 8 வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி வந்த பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 பேர் புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், புதிய நீதிபதிகளுக்குத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், இந்தியாவிலேயே அதிக அளவாக 13 பெண் நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றமாகச் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    15 நீதிபதிகள்

    மேலும், புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கமலநாதன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரே நேரத்தில் 15 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கான அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்றுள்ளதை அடுத்து, நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இதையும் படிங்க: இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    மேலும் படிங்க
    என் உயிரே போயிருக்கும்! மம்தா பானர்ஜி கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!

    என் உயிரே போயிருக்கும்! மம்தா பானர்ஜி கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்!

    இந்தியா
    தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

    தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

    தமிழ்நாடு
    நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது! தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது! தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

    சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

    தமிழ்நாடு
    “விவசாயிகளுக்கு பயன் தரும் ஆராய்ச்சி... தேசிய விருதை வென்ற விஞ்ஞானி” – ஆகாங்க்ஷா சிங்

    “விவசாயிகளுக்கு பயன் தரும் ஆராய்ச்சி... தேசிய விருதை வென்ற விஞ்ஞானி” – ஆகாங்க்ஷா சிங்

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share