• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! இங்கிலாந்தில் இளம் மேயர்! இந்திய வம்சாவளி இளைஞர் படைத்த சாதனை!

    இங்கிலாந்தின் எல்ஸ்லேரி மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக துஷார் குமார் என்ற 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    Author By Pandian Tue, 19 May 2026 13:51:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    23-Year-Old-Indian-Origin-Tushar-Kumar-Elected-Youngest-Mayor-in-England

    லண்டன்: இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகரங்களின் மேயராக 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் துஷார் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் மிக இளம் வயது மேயர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

    லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற துஷார் குமாரின் தாயார் பர்வீன் ராணியும் இதே நகரத்தின் துணை மேயராக பணியாற்றியவர். தாயின் அரசியல் ஈடுபாட்டைப் பின்பற்றிய துஷார், 20 வயதில் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு எல்ஸ்ட்ரீ அண்ட் போர்ஹாம்வுட் டவுன் கவுன்சிலின் துணை மேயராகவும் பொறுப்பு வகித்தார்.

    சமீபத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட துஷார், இளம் வயதிலேயே உள்ளாட்சி அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். அவரது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் பணியில் உள்ள ஈடுபாடு ஆகியவை அவருக்கு இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளன.

    இதையும் படிங்க: ADMK படுதோல்வி… EPS மீது CV சண்முகம் நேரடி குற்றச்சாட்டு.! வெடிக்கும் அதிமுக உள்கலகம்!

    IndianOrigin

    தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், துஷார் தனது உயர் படிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளைஞர் வெளிநாட்டில் இத்தகைய உயர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகம் உட்பட இந்தியாவில் பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    துஷார் குமார் தனது பதவியேற்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசுகையில், “எனது சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் உழைப்பேன்” என்று தெரிவித்தார். அவரது தாயார் பர்வீன் ராணியும் மகனின் சாதனையைப் பாராட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் அரசியல், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல துறைகளில் சாதித்து வரும் நிலையில், துஷார் குமாரின் இந்தச் சாதனை இளம் தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    மேலும் படிங்க
    "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!

    "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!

    அரசியல்
    காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    உலகம்
    மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

    மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!

    தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!

    அரசியல்
    நீதித்துறையில் முக்கிய அப்டேட்! சென்னை ஹைகோர்ட்டுக்கு 19 நீதிபதிகள்..! கொலிஜியம் பரிந்துரை..!

    நீதித்துறையில் முக்கிய அப்டேட்! சென்னை ஹைகோர்ட்டுக்கு 19 நீதிபதிகள்..! கொலிஜியம் பரிந்துரை..!

    தமிழ்நாடு
    பாஜ மூத்த தலைவர் புவன் சந்திர கந்தூரி காலமானார்! உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

    பாஜ மூத்த தலைவர் புவன் சந்திர கந்தூரி காலமானார்! உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

    இந்தியா

    செய்திகள்

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share