• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி ... தவெக தலைவர் மீது பாய்ந்தது 5 வழக்குகள்... இரண்டே நிமிடத்தில் தலைகீழாக மாறிய களம்...!!

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 31 Mar 2026 07:19:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5 case register against TVK Leader Vijay

    சென்னை கொளத்தூரில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் விதமாக பரப்புரை மேற்கொண்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் வேட்புமணு தாக்கல் செய்த கையோடு தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். பெரம்பூர், கொளத்தூர் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்றிருந்தார். அவர் அங்கு செல்வதற்கே ஏறத்தாழ மூன்றரை மணி நேரமானது. அதேபோல அவர் அனுமதி பெற்றதற்கு முன்னதாகவே அங்கு 5000 பேர் கூட்டியதாகவும் அதேபோல அனுமதி பெற்ற எண்ணிக்கையை விட அதிகப்படியான எண்ணிக்கை கூட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

    500 பேருக்கு அனுமதி கேட்ட நிலையில், 300 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது. இந்த சூழலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று 5000 பேர் கூட்டியதற்காக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக காவல்துறை விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐந்து ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்த நிலையில் 30 ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!

    தவெக விஜய் நேற்றைய தினம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு அவர் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்து கொண்டு வீடு திரும்பி இருந்தார். அதாவது கரூர் துயர சம்பவம் போலவே திரும்பவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வேக வேகமாக அவர் வீடு திரும்பி இருந்தார். அது தொடர்பாக ஆதவ் அர்ஜூனா செய்தியாளர் சந்திப்பிலுமே அதை உறுதிப்படுத்தி இருந்தார். அதாவது அதிகபடியான மக்கள் கூட்டம் ஒரு குறுகிய சாலையில் கூடியதால் ஒரு பெரும் அசம்பாவிதம் ஏற்படு சூழல் ஏற்பட்டிருந்தது. அதை தவிர்ப்பதற்காகவே விஜய் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. 

    ஏனென்றால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற அந்த பிரச்சாரத்தில் 500 பேருக்கு அவர்கள் அனுமதி கூறியிருந்தார்கள். ஆனால் காவல்துறை குறுகிய பாதை என்பதனாலும் அசம்பாவிதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தனர். ஆனால் அங்கு 5000 பேர் கூட்டியதற்காக விஷயம் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    அதேபோல ஒலிப்பெருக்கிகளுக்கும் அங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஐந்து ஒலிப்பெருக்கிகளுக்கு காவல்துறை அனுமதித்த நிலையில் 30 ஒலிப்பெருக்கிகள் மூலம் அங்கே பாடல் எழுப்பப்பட்டது. எனவே அங்க கூடியிருக்கக்கூடிய குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இடையுற ஏற்படுத்தியதாகவுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

    மேலும் படிங்க
    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    சினிமா
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்

    செய்திகள்

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!

    அரசியல்
    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு!  இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! இனி பொது போக்குவரத்து இலவசம்!! இறங்கி வந்த ஆஸி.,!!

    உலகம்
    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    சூடுபிடிக்கும் எலக்ஷன்..! களமாடும் அன்புமணி... பாமக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!!  பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!

    உலகம்
    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    தரமான சம்பவம் லோடிங்...!! - நாளை அரசியல் களமே அதிரப்போகுது... சீக்ரெட்டை உடைத்த செந்தில் பாலாஜி..!

    அரசியல்
    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share