• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கல்யாணம் ஆகலையா..?? அப்போ குடிச்சா ரூ.5000 Fine-ஆம்..!! வினோத ஊர் கட்டுப்பாடு எங்க தெரியுமா..??

    ஆனால் இளமையில் மதுவிற்கு அடிமையாகாமல் இருந்தால் பின்னர் அந்தப் பழக்கம் உருவாகாது. 
    Author By Shanthi M. Thu, 13 Aug 2026 12:28:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5000-fine-for-unmarried-youths-consuming-alcohol-village-rule

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில், மதுப்பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவதைத் தடுக்கும் நோக்கில், உள்ளூர் மக்களே முன்வந்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். 2026 ஆகஸ்ட் 2 முதல் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. 

    ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ பொது இடத்திலோ பிரச்சினை ஏற்படுத்தினால் அவர்களுக்கும் அதே அளவு அபராதம் விதிக்கப்படும் என ஊர் பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு பேனர்களில் எழுதப்பட்டு, மைக் மூலம் தெருத்தெருவாக அறிவிக்கப்பட்டது. “மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்ற முழக்கத்துடன், கிராமத்தின் அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய இந்த வீடியோ மற்றும் அறிவிப்பை பலரும் வரவேற்று, இது மற்ற கிராமங்களுக்கும் முன்மாதிரியாக அமையும் எனப் பாராட்டியுள்ளனர்.

    இதையும் படிங்க: கொங்கு நகரமா.. கொலை நகரமா.? கேள்விக்குறியான பாதுகாப்பு.! வானதி சீனிவாசன் தாக்கு.!

    Nagapattinam

    தமிழ்நாட்டில் மதுவின் தாக்கம் கடுமையாக உள்ளது. ஆண்களில் சுமார் 34 சதவீதம் பேர் தினசரி குடிக்கும் நிலை நிலவுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடிக்கும் மேல் மது விற்பனையாகி, அரசுக்கு வருவாய் கிடைத்தாலும், மக்கள் அதே அளவு பணத்தை இழந்து வறுமையில் சிக்கிக் கொள்கிறார்கள். பலர் வேலைக்குச் செல்லாமல் தினமும் 200 முதல் 500 ரூபாய் வரை மதுவுக்கே செலவிடுகின்றனர். இதனால் இளம் வயதிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    வேலைவாய்ப்பு வாய்ப்புகள் இருந்தும் மதுப்பழக்கம் தடைக்கல்லாக உள்ளது. திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண வேலைகளிலும் ஒரு தம்பதியர் மாதம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஈட்ட முடியும். சேமிப்புடன் வாழ்ந்தால் கடனில்லாத வாழ்க்கை சாத்தியம். ஆனால் இளமையில் மதுவிற்கு அடிமையாகாமல் இருந்தால் பின்னர் அந்தப் பழக்கம் உருவாகாது. 

    எனவே விழிப்புணர்வுடன் கட்டுப்பாடுகள் அவசியம். விழுந்தமாவடி கிராமத்தின் இந்த முயற்சி, இளைஞர்களைப் பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நல்லதொரு தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: “தவெக தான் உண்மையான அதிமுக...” - குண்டைத் தூக்கிப் போட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    மேலும் படிங்க
    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    நடிகை சுகன்யா வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு..!! பதறிய பணியாளர்கள்.. லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

    சினிமா
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்

    செய்திகள்

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் rரியாக்‌ஷன்..!

    அரசியல்
    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!

    அரசியல்
    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    அரசியல்
    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    செவ்வாயில் நாசாவின் லேசர் தாக்குதல்! பாறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்!

    உலகம்
    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share