• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ₹1000 கோடி செலவு செஞ்சாரு ஸ்டாலின் சார்.. நானும் AI வீடியோ போடுறேன்!! ஆதவ் அர்ஜுனா விளாசல்..!!

    வாக்குப்பதிவுக்கு முன்பாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே திமுக இத்தகைய சதியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
    Author By Shanthi M. Tue, 06 Oct 2026 19:58:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadhav-arjuna-on-sathyabama-video

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சத்தியபாமா தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார்.

    கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். 

    கட்சி மாற்றம் காரணமாக மக்களிடையே எதிர்ப்பு எழுந்ததாகவும், பிரசாரத்தின் போது சில இடங்களில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. முதலமைச்சர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டு பேசிய போது அவரை ஆறுதல்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: "சத்தியபாமா வீடியோ AI"..! குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..!!

    இந்நிலையில், சத்தியபாமா தவெகவில் இணைந்ததை நினைத்து வேதனையுடன் பேசுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவியது. அதில், “கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்தேன். ஒரு பைசாவும் திரும்பி வரவில்லை. இந்த முறை அமைச்சர்கள் தங்குவதற்கு ரூ.14 லட்சம் வரை செலவு செய்துள்ளேன்” என்று தவெகவை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது வாக்குப்பதிவு நாளில் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    Adhav Arjuna

    சத்தியபாமா தரப்பில் இந்த வீடியோ முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது என்றும், தொழில்நுட்ப ரீதியாக எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் எதிரிகள் இத்தகைய சதியில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ ஆஸ்டின், சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து செய்தியாளர்கள் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் உறுதியாகப் பதிலளித்தார். “எல்லாம் AI தான். திமுக காலை 10 மணிக்கு வெளியிடும் போதே இது AI வீடியோ என்பது தெரிந்திருக்கும். நானும் நாளை காலையில் ‘ஸ்டாலின் சார் 1000 கோடி செலவு பண்ணாரு’ என்று AI வீடியோ போடுவேன். பார்க்கிறீர்களா?” என சவால் விடுத்தார். 

    வாக்குப்பதிவுக்கு முன் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே திமுக இத்தகைய சதியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் தேர்தல் முடிவுகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. தாராபுரம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

    இதையும் படிங்க: வாய்க்கு வந்ததை பேசக் கூடாது... இதோடு நிறுத்திக்கணும்..! அமைச்சர் ஆதவிற்கு பிரேமலதா வார்னிங்..!!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share