• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கரப்பான்பூச்சி கட்சியை குறிவைக்கும் கூட்டணி கணக்கு? ஆப்ஜித் தீப்கேவுக்கு மத்திய அமைச்சர் திடீர் அழைப்பு!

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தைத் தொடர்ந்து மே 2026இல் நையாண்டி இயக்கமாக சிஜேபியை தொடங்கினார். 
    Author By Shanthi M. Tue, 18 Aug 2026 14:30:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    abhijeet-dipke-received-offer-to-join-bjp-led-national-democratic-alliance

    மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் ஆப்ஜித் தீப்கேவுக்கு தனது இந்திய குடியரசு கட்சி (ஏ)யில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) நீண்டகாலமாக இடம்பெற்றுள்ள இக்கட்சியின் தலைவரும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான அத்வாலே, செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆப்ஜித் தீப்கே அம்பேத்கரியவாதி என்று நான் கருதுகிறேன். அவர் துடிப்பான இளைஞர். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றவும், சமூகத்தையும் கட்சியையும் வலுப்படுத்தவும் அவர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும்” என்றார்.

    தவறு செய்தவர்களை தண்டிக்கும் அரசுதான் தங்களுடையது எனவும் குறிப்பிட்டு, அதனால் தீப்கே ஆளும் கூட்டணியில் சேர வேண்டும் என வலியுறுத்தினார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயது இளைஞரான தீப்கே, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தவர். முன்பு ஆம் ஆத்மி கட்சியில் சமூக ஊடகப் பணியில் ஈடுபட்ட இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தைத் தொடர்ந்து மே 2026இல் நையாண்டி இயக்கமாக சிஜேபியை தொடங்கினார். 

    நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீண்டகால போராட்டம் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அதன்பின் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. 

    இதையும் படிங்க: முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!

    abhijeet dipke

    தீப்கே இதுவரை அத்வாலேவின் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. முன்னதாக அவர், “மக்கள் அரசியல் மற்றும் தேர்தல் முறை மீதும், ஊடகம், நீதித்துறை மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். மற்றொரு அரசியல் கட்சியை விட பொது இயக்கம்தான் தேவை” என தெரிவித்திருந்தார். சிஜேபி தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இயக்கமாகவே தொடரும் எனவும் உறுதியளித்துள்ளார். 

    சமீபத்தில் மகாராஷ்டிராவில் அரசுப் பள்ளிகளின் நிலைமைகளை மேம்படுத்த ‘ஸ்கூல் தீக் கரோ’ பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். ஜந்தர் மந்தரில் இரண்டாம் கட்ட போராட்டத்தை வலுவாக நடத்த திட்டமிட்டுள்ள தீப்கேவுக்கு அத்வாலேவின் இந்த அழைப்பு, இளைஞர் இயக்கத்தின் அரசியல் பாதையைப் பற்றிய புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
     
    இதையும் படிங்க: பில் கட்டாததால் முக்கிய துறை அதிகாரிகள் செல்போன் சேவை துண்டிப்பு... தமிழகம் முழுவதும் மக்கள் திண்டாட்டம்...!

    மேலும் படிங்க
    கல்குவாரியில் கிடந்த பெண் சடலம்... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ உண்மை...!

    கல்குவாரியில் கிடந்த பெண் சடலம்... விசாரணையில் வெளியான ‘திடுக்கிடும்’ உண்மை...!

    தமிழ்நாடு
    45 ஆயிரம் கி.மீ சாலைகள்… ரூ.500 கோடி கேமராக்கள்.! திருநர்களுக்கு தனி போட்டிகள்..!! அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள்..!!

    45 ஆயிரம் கி.மீ சாலைகள்… ரூ.500 கோடி கேமராக்கள்.! திருநர்களுக்கு தனி போட்டிகள்..!! அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    தாயகம் திரும்பிய திருமங்கை ஆழ்வார் சிலை! இங்கிலாந்தில் இருந்து மீட்ட சிலையை முதல்வர் விஜய் பார்வையிட்டார்!

    தாயகம் திரும்பிய திருமங்கை ஆழ்வார் சிலை! இங்கிலாந்தில் இருந்து மீட்ட சிலையை முதல்வர் விஜய் பார்வையிட்டார்!

    தமிழ்நாடு
    ஓட்டு வாங்குவது காய்கறி வியாபாரமா.? காலம் மாறிப்போச்சு.. விளையாட்டே என் மதம்... பேரவையில் ஆதவ் அதிரடி..!!

    ஓட்டு வாங்குவது காய்கறி வியாபாரமா.? காலம் மாறிப்போச்சு.. விளையாட்டே என் மதம்... பேரவையில் ஆதவ் அதிரடி..!!

    தமிழ்நாடு
    அவையில் கலகலப்பு.. பாமக எம்எல்ஏவிடம் ஆதவ் சொன்ன ‘ஆனந்த் அண்ணன்’ வார்த்தை! நடந்தது என்ன??

    அவையில் கலகலப்பு.. பாமக எம்எல்ஏவிடம் ஆதவ் சொன்ன ‘ஆனந்த் அண்ணன்’ வார்த்தை! நடந்தது என்ன??

    தமிழ்நாடு
    மகப்பேறு விடுப்பில் மிகப்பெரிய மாற்றம்..! 3வது குழந்தைக்கும் 365 நாட்கள்”..! பேரவையில் அமைச்சர் சரத்குமார் அறிவிப்பு..!!

    மகப்பேறு விடுப்பில் மிகப்பெரிய மாற்றம்..! 3வது குழந்தைக்கும் 365 நாட்கள்”..! பேரவையில் அமைச்சர் சரத்குமார் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share