• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு... கிரஷர் உரிமையாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை..!

    ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் எ.வ.வேலு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 26 Mar 2025 15:58:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Action against crusher owners increase the prices of  M sand

    ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் கே.என்.நேரு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    M Sand

    ஜல்லி, எம்-சாண்ட் விலையை தனிச்சியாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற சட்டமன்ற உறுப்பினருடைய கேள்விக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலும் பதிலளித்தார்.  டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களிலிருந்து வருகிற ஜல்லி, எம்-சாண்ட் ஆகியவை  கடந்த இரண்டு மாதங்களாக நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு வரவில்லை எனவும், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நாகை மாலி, வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். 

    இதையும் படிங்க: அவர் இருந்தா முடியாதுங்க… அடம்பிடிக்கும் இ.பி.எஸ்: கூட்டணிக்காக அண்ணாமலையை காவு கொடுக்கும் பாஜக..?

    M Sand

    மேலும் கலைஞர் வீடு திட்டம் உட்பட கட்டுமான பணிக்கு தேவையான ஜல்லி, எம்-சாண்ட் கடந்த 2 மாதங்களாக வரவில்லை எனவும், ஒரு யுனிட் 2 ஆயிரம் எனவிருந்த எம்.சாண்ட் திடீரென 4 ஆயிரம் என உயர்த்தப்பட்டதாகவும் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் புகார் தெரிவித்தனர். 

    M Sand

     அதற்கு பதிலளித்து பேசிய பொதுத்துறை எ.வ.வேலு, “ஜல்லி, எம்-சாண்ட் விலையை கிரஷர் உரிமையாளர்கள் தன்னிசையாக உயர்த்திய தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்த அனுமதிக்க கூடாது என தலைமை செயலர் மூலம் ஆட்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதையும் மீறி தன்னிச்சையாக ஜல்லி, எம்-சாண்ட் விலையை  உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையிலேயே எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஜல்லி மற்றும் எம் சாண்ட்-டின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் கூறினார். 
     
    இதையும் படிங்க: விதிகளில் தளர்த்தம் செய்து பணியிட மாற்றம்.. செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு..!

    மேலும் படிங்க
    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    இந்தியா
    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    இந்தியா
    இனி தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்..!! தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் நானி ..!

    இனி தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்..!! தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் நானி ..!

    சினிமா
    விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..!! உங்கள் கனவை கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார் - தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்..!

    விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..!! உங்கள் கனவை கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார் - தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்..!

    சினிமா
    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    தமிழ்நாடு
    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    அரசியல்

    செய்திகள்

    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    இந்தியா
    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    இந்தியா
    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    தமிழ்நாடு
    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    அரசியல்
    #TNElectionResults2026: MGR-க்கு அடுத்து... சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம்..!! விஜய் அலையில் பெரும் உற்சாகம்..!!

    #TNElectionResults2026: MGR-க்கு அடுத்து... சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம்..!! விஜய் அலையில் பெரும் உற்சாகம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: கோபிசெட்டிபாளையத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக  வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி!

    #BREAKING: கோபிசெட்டிபாளையத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share