• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "REELS போட்டு விளையாடுங்க பாஸ்"..! பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வருவோம்..! ஆத்திரத்தில் வெளுத்து வாங்கிய அதிமுக..!

    பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவோம் என உறுதியோடு அதிமுக கூறியுள்ளது.
    Author By Nila Tue, 26 May 2026 13:44:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருக்கின்றனர். அதில் மூன்று பேர் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். நூறு சதவீதம் குதிரை பேரம் என்று குற்றம் சாட்டி வந்தனர். இன்று அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார். தமிழக வெற்றி கழகத்தின் மீது மிகுந்த ஆத்திரத்தில் அதிமுக இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது. தவெக ஆச்சரியக்குறிகளே என்று விமர்சனம் செய்துள்ளது. இப்பதான் First Time Government Form பண்ணி சீட்ல உக்காந்திருக்கீங்க.. அதுக்குள்ள 50 வருஷ வரலாறு இருக்குற அதிமுக-வ பாத்து விரல் நீட்டுறதா என்று கேட்டுள்ளது. தலைமை செயலகத்துல சபாநாயகரை பாத்து முறைப்படி ராஜினாமா லெட்டர் குடுக்கலாம்.

    ஆனா ராஜினாமா செஞ்ச அடுத்த நிமிஷமே உங்க அமைச்சரை பாத்து இணைப்பு விழா நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளது. தார்மீகப் பொறுப்புன்னு சொன்னா சபாநாயகர் கிட்ட போயிருக்கணும், அமைச்சர எதுக்கு சந்திக்கணும்? இதான் நீங்க சொல்ற சுயவிருப்பமா? இல்ல, பதவி, பவர் காமிச்சு பின்னால நடந்த Backdoor Deal-ஆ? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்து உள்ளது.

    ADMK

    குதிரை பேரம் இப்போ க்ளியரா மக்களுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு பாஸ் என்றும் தேர்தல்ல ஜெயிக்கிறதும் தோக்குறதும் சகஜம் தான்., எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback குடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு என்றது. கட்சி ஆரம்பிச்சு இப்பதான் 1st கியர் மாத்தியிருக்கீங்க. உங்க கொள்கை என்ன, நீங்க மக்களுக்கு என்ன பண்ணப் போறீங்கன்றத மட்டும் பாருங்க என்றும் அதை விட்டுட்டு அரை நூற்றாண்டு காலமா மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க அதிமுக-வ சீண்டிப் பார்த்து Cheap Publicity தேடாதீங்க எனவும் சவால் விட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக கோட்டையில் விரிசல்.! எம்எல்ஏக்கள் ராஜினாமா எதிரொலி... 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!

    ஆட்சிக்கு வந்ததுல இருந்து இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுக்குமே மக்களை சந்தித்து பதில் சொல்ல கொஞ்சம் கூட துணிவில்லாத உங்க தலைவரை வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம் உங்களுக்கு என்றும் இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது. போங்க போங்க.. போய் reels போட்டு விளையாடுங்க பாஸ் என்றும் சாடியது. 

    இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை..! EPS கடும் குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
     பனையூருக்கு படையெடுத்த இசக்கி சுப்பையா..! ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்..!

    பனையூருக்கு படையெடுத்த இசக்கி சுப்பையா..! ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்..!

    தமிழ்நாடு
    வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை!

    வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விசிகவினர் மீது கல்வீச்சு..! மீண்டும் மீண்டும் திமுக  வீழ்த்தப்படுவது உறுதி..! தவெக கண்டனம்..!

    விசிகவினர் மீது கல்வீச்சு..! மீண்டும் மீண்டும் திமுக வீழ்த்தப்படுவது உறுதி..! தவெக கண்டனம்..!

    தமிழ்நாடு
    மின்துறை அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்..! திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம்..! விளாசல்..!!

    மின்துறை அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்..! திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம்..! விளாசல்..!!

    தமிழ்நாடு
    MGR, ஜெயலலிதா படங்களை வைக்கக் கூட அனுமதிக்காதவர் EPS..! அமைச்சர் செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு..!

    MGR, ஜெயலலிதா படங்களை வைக்கக் கூட அனுமதிக்காதவர் EPS..! அமைச்சர் செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! கலைஞரின் முழக்கத்தை நினைவுபடுத்திய ஆ.ராசா!

    வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! கலைஞரின் முழக்கத்தை நினைவுபடுத்திய ஆ.ராசா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share