• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தம்பி விஜய் மாங்காய் பறிக்க போய் இருந்தீங்களா?.... செதில், செதிலா உலுக்கிடுவோம்... சி.எம்.மை மீண்டும் சீண்டிய ஆர்.பி.உதயகுமார்...!

    தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினை, கொரோனா , பேரிடர்  காலங்களில் எங்கு போனீர்கள் மாங்காய் பறிக்க போனீர்களா என முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சரமாரி கேள்வி
    Author By Amaravathi Tue, 02 Jun 2026 12:32:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister RB Udayakumar slams CM Vijay

    மதுரையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சர் விஜயை சரமாரியாக சாடியுள்ளார். அவர் பேசியதாவது: தற்போது எந்த உழைப்பும் கொடுக்காமல் எந்த போராட்டத்தை முன் எடுக்காமல் தேர்தல் களத்தை சந்தித்து தம்பி விஜய் அதிகாரத்துக்கு வந்ததோடு இப்போது வானத்திற்கு பூமிக்கும் குதிக்கிறீர்கள். இந்த தமிழ்நாட்டு மக்களிடத்திலே நீங்கள் தந்திட்ட உழைப்பு , போராட்ட களத்தை ஒரே ஒருமுறை பட்டியல் சொல்லுங்களேன்இந்த மக்களுக்கு.

     நீங்க நேற்று கூட்டத்தில்  இன்னும் கொஞ்சம் ஆதரித்திருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமே அப்படின்னு சொன்னீங்கள்.  கஜா புயல் வந்தது, சுனாமி வந்தது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது அப்போது நீங்கள் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தீர்களா 
     இந்த தமிழ்நாட்டு மக்களுடைய உயிரை காப்பாற்றுவதற்கு யார் உழைச்சா? நீங்க களத்துல இறங்கி தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் பாதுகாப்பு அரணை. உருவாக்கி கொடுத்தீர்களா விஜி தம்பி

    முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற சட்ட போராட்டங்களில் உரிமையை மீட்க பாடுபட்டீர்களா தமிழ்நாடு மக்களுக்கு நீங்கள் என்னதான் வழி காட்டினீர்கள். சிறு வயது முதல் சினிமா திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் தனியாக விமானத்தில் பயணம் செய்வதில் உங்கள் குடும்பத்தை வளர்த்துக் கொண்டீர்கள். இதனால் தமிழ்நாடு மக்களுக்கு நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள். உங்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை.

    இதையும் படிங்க: ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!".. அப்பாவு தாக்கு..!

    திருச்சியில் நன்றி அறிவிப்பு வந்தீங்க, சரி உங்களுக்கெல்லாம் மக்கள் வரவேற்பு கொடுத்தார்கள் சரி, திருச்சியில் தமிழகம் வளர்ச்சிக்கு என்ன செய்தி சொன்னீர்கள். மேகதாது பிரச்சனை உள்ளது, பயிர் கடன் பிரச்சினைகளில் விவசாயிகள் போராட்ட களத்தில் உள்ளார்கள், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது, மின்சார தடை இருக்குது,  போதை பொருள் நடமாட்டம் உள்ளது. இதையெல்லாம் 25 நாளில் சீர் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. 

    ஆனால் தமிழகத்தில் பிரச்சனை இருக்கிறது அதற்கு நான் தீர்வு காண என்ன திட்டம் வைத்துள்ளேன். எனக்கு அதிகாரத்தை கொடுத்த மக்களுக்கு நான் என்ன பாதுகாப்பு கொடுத்து இருக்கிறேன். என்ன செய்யப் போறேன். அதையாவது சொல்ல வேண்டாமா?

     இன்னும் நடிகராகவே இருந்து தமிழ்நாட்டு மக்களிடத்தில் நடித்துக் கொண்டே இருந்தால் தம்பி விஜய் நீங்க எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறிங்க அதிமுகவை கிள்ளி கீரையாக நினைத்து நீங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவீர்கள் எடப்பாடியாரிடம் கவர்ச்சி இல்லை என்று நீங்கள் எதையும் பேசி விடலாம் என்று நினைக்கிறீர்கள் 

     அண்ணா திமுகவை அழிக்க நினைக்கிறீங்க உங்கள் ஆணவம்  பேச்சு மூலம் தெரியுது தம்பி. அண்ணா திமுகவை விஜய் தம்பி இன்னும் அசிங்கப்படுத்துங்க, எங்களை கேவலப்படுத்துங்க, எங்களை உதாசீனப்படுத்துங்க, எங்கள் அவமானப்படுத்துங்கள் அப்பத்தான் அண்ணா திமுகவின் சிங்க கூட்டம சிலிர்த்து எழும், அது உங்களை செதில்,செதிலாக உலுக்கும் காலம் வரும். அதிமுக பெயரை உச்சரிக்காமல் மற்றும் பலர் என்று அவதார புருஷன் போல பேசியது ஒரு நடிகர் மூலம் வரும் விளம்பரம் எங்களுக்கு தேவை இல்லை என பேசினார்.

    இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - உச்சக்கட்ட கோபத்துடன் முதலமைச்சர் விஜயை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி...!

    மேலும் படிங்க
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    தமிழ்நாடு
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு
    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share