• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஷாக்கிங் வீடியோ...!! நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தை பழுக்கவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ... சேலத்தில் பரபரப்பு...!

    சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தின் போது பெண்ணை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
    Author By Amaravathi Thu, 04 Dec 2025 11:21:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-ex-mla-slap-women-at-road-side-on-argument

    சேலத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ பெண் ஒருவரை அறைந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் என்பவர் பெண்ணை அறைந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

    சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவர் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக வீடியோ சோசியல் மீடியாக்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. 

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமனேரி பகுதியிலிருந்து சின்னதிருப்பதிக்கு செல்லும் சாலையை  அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் என்பருக்கு சொந்தமான நிலமிருக்கும் பகுதியில் மட்டும் சாலையை விரிவுபடுத்தாமல், பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை மட்டும் இடித்துவிட்டு, சாலையை விரிவுப்படுத்தும் பணியானது நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: இன்டிகோ விமானங்களுக்கு என்ன ஆச்சு? - நாடு முழுவதும் 200 விமானங்கள் ரத்து... வெளியானது பரபரப்பு அறிக்கை...!

    இதுதொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை அர்ஜுனன் கடுங்கோவத்துடன் கன்னத்தில் அறைந்தார். மேலும் அங்கிருந்து கட்டையை எடுத்தும் அப்பெண்ணை  தாக்குவதற்கு முயற்சி செய்தார். இது தொடர்பாக தற்போது வீடியோ வெளியாகி அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் இந்த சுங்கச்சாவடியில் ஊழியர்களை தாக்கிய தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்ய உள்ள நிலையில், தற்போது நடுரோட்டில் வைத்து பெண்ணை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: ரயில் பயணிகளே..!! இனி இதுக்கு OTP கட்டாயம்..!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    ஜோதிடம்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share