• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பணம் இன்னும் வந்து சேரல!! தவிக்கும் அதிமுக வேட்பாளர்கள்! கடைசி நேரத்தில் கை விரித்த கட்சி தலைமை!!

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கட்சி தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த அளவு வைட்டமின் 'ப' வராததால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலரும் களத்தில் பரிதவிக்கின்றனர்.
    Author By Pandian Tue, 21 Apr 2026 13:57:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Candidates Struggle As Expected Funds Fail To Arrive Before Polls

    தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், கட்சிகளுக்குள் உள்ள உள்துறை சிக்கல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள், கட்சி வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.

    கிடைத்த தகவல்களின் படி, இந்த தேர்தலில் அ.தி.மு.க. 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் பணிகளை முன்னெடுக்கவும், வாக்காளர்களை அணுகவும் கட்சி தலைமையிடம் இருந்து ‘வைட்டமின் ப’ எனப்படும் நிதி உதவி கிடைக்கும் என வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி பலர் தங்கள் பிரசார திட்டங்களை அமைத்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி, வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்பட்ட 42 தொகுதிகளுக்கு கடந்த 17ஆம் தேதி அமாவாசை நாளில் ஒரு பகுதி நிதி வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு 20 தொகுதி கூட கிடைக்காது!! அடித்துச் சொல்லும் இபிஎஸ்!! எடப்பாடியில் இறுதிக்கட்ட பிரசாரம்!

    aiadmk

    மேலும், சுமார் 63 தொகுதிகளுக்கு இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், வேட்பாளர்கள் தங்களிடம் இருந்த சொந்த நிதியை பயன்படுத்தி இதுவரை தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், கடைசி நேரத்தில் மேலிட உதவி கிடைக்காமல் இருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் குறித்து மேலிடத்திற்கு அருகிலுள்ள நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்தாச்சு; இனி நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்ற பதில் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், சீட் உறுதிப்படுத்தும் போது வேட்பாளர்கள் அளித்த நிதி பின்னர் திருப்பி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தாலும், அது நடைமுறைக்கு வராததால் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இந்த சூழலில், கடைசி நேர தேர்தல் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் வேட்பாளர்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு, கட்சிக்குள் நிலவும் இந்த நிலைமை தேர்தல் முடிவில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு இருக்கு!! ராகுல்காந்தி பேச்சால் திமுக தலைமை ஷாக்!!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    என்னுடைய 50 ஆண்டுகால நண்பர்.. நடிகர், நடிகைகளை வாழ வைத்தவர்..!! பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!

    சினிமா
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    அரசியலுக்கு வந்துடுங்க ப்ளீஸ்..!! கருணாநிதி, ஜெயலலிதா அழைத்தும் வராத பாரதிராஜா.. என்ன காரணம் தெரியுமா..!

    சினிமா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்

    செய்திகள்

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு
    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    என்ன செட்டப்- ஆ..? கேப்பாரற்று கிடக்கும் அரசு மருத்துவமனைகள்..! H. ராஜா காட்டம்..!!

    தமிழ்நாடு
    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

    இந்தியா
    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

    உலகம்
    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    உலகம்
    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share