• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

    அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    Author By Pandian Fri, 03 Jul 2026 12:11:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Internal Crisis Deepens: SP Velumani Rejects Post, Senior Leaders Rebel Against EPS

    சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் நடவடிக்கைகள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

    சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்னைகள் நிலவி வருகின்றன. மாவட்ட செயலாளர் நியமனங்கள், பதவி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

    இந்தச் சூழலில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டும் அதை ஏற்க மறுத்த வேலுமணி, தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எடப்பாடி அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: காத்து வாங்கிய மகளிர் அணி கூட்டத்தால் கடுப்பான பழனிசாமி! 400க்கு 200 மட்டுமே ஆஜர்! கடும் அதிருப்தி!

    கடந்த மாதம் நடைபெற்ற உட்கட்சி ஆலோசனைக் கூட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வேலுமணி, “என்னை நம்பி பலர் வந்திருக்கும்போது அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் எனக்கு மட்டும் உயர்பதவி தந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாவட்ட அளவில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களை புறக்கணித்து நான் மட்டும் பதவி வாங்க விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

    aiadmk

    இதேபோல் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை ஏற்க முடியாது எனக் கடிதம் அனுப்பியுள்ளனர். “பதவிகள் தேவையில்லை, சாதாரண தொண்டர்களாகவே இருப்போம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொங்கு மண்டலத் தலைவர்கள் மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான வட மாவட்ட நிர்வாகிகள் இணைந்து செயல்படும் அறிகுறிகள் தெரிவதும் கட்சியில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முடிவுகளும் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

    இந்த தொடர் நிகழ்வுகள் அதிமுகவில் “அதிமுக 2.0” அல்லது புதிய தலைமை மாற்றம் குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கு முன்பாக கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தியை எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தற்போது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. மூத்த நிர்வாகிகளுடன் சமரசம் ஏற்படுமா அல்லது மேலும் மாற்றங்கள் வருமா என அதிமுக வட்டாரங்கள் உற்று நோக்கி வருகின்றன.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக சிதறிக்கிடக்கிறது! தவெகவில் இணைந்த காரணம் அதுதான்! வளர்மதி ஓபன் டாக்!

    மேலும் படிங்க
    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    இந்தியா
    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    இந்தியா
    பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

    பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share