• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏர்போட்டில் நாளை முதல் ஸ்ட்ரைக்... விமான சேவைகள் பாதிக்கும் அபாயம்!

    பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாளை முதல் விமான நிலையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 18 Sep 2025 13:43:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Airport strike - union

    இந்தியாவின் விமான போக்குவரத்து துறை, உலகின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. இதன் வெற்றிக்கு, விமானங்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் பொறியாளர்கள் மிக முக்கியமானவர்கள். அனைத்திந்திய விமான பராமரிப்பு பொறியாளர் சங்கம் (All India Aircraft Maintenance Engineers Association - AIAMEA) போன்ற அமைப்புகள், இந்தியாவின் ஏர்போர்ட்டுகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பொறியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் தொழில் வளர்ச்சி, பாதுகாப்பு நிலைகள் மற்றும் துறை வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

    இந்த சங்கம், விமான பராமரிப்பு பொறியாளர்களின் (Aircraft Maintenance Engineers - AME) உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களின் பங்களிப்புகளை வலுப்படுத்தி, இந்திய விமானத் துறையின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.  விமான பராமரிப்பு பொறியாளர்கள், இந்தியாவின் 137 ஏர்போர்ட்டுகளில் (34 சர்வதேச, 81 உள்நாட்டு மற்றும் மற்றவை) பணியாற்றி, விமானங்களின் அனைத்து அமைப்புகளையும், இன்ஜின்கள், அவியானிக்ஸ், உடல் அமைப்பு, மின்சார அமைப்புகள் உள்ளிட்டவற்றை - தொடர்ந்து பரிசோதித்து, பழுதுபார்த்து, புதுப்பித்து வருகின்றனர்.

    Airport

    AIAMEA சங்கத்தினர், இந்தப் பணியை இன்னும் திறமையாகச் செய்ய, DGCA (Directorate General of Civil Aviation) விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றி, சான்றிதழ்களைப் பெற்று, தரமான பராமரிப்பை உறுதிப்படுத்துகின்றனர். இந்த நிலையில், அனைத்து இந்திய விமான பராமரிப்பு பொறியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ரெடியா மக்களே! ஏர்போர்ட் TO கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கியாச்சு... அரசாணை வெளியீடு

    மே 2, 2025 அன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விமான சேவைகள் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: WELCOME எடப்பாடி அண்ணா! மதுரை மண்ணில் இபிஎஸ்.. தொண்டர்கள் செம குஷி..!

    மேலும் படிங்க
    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    சினிமா
    தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரித்திர சாதனை..!! விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரித்திர சாதனை..!! விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

    சினிமா
    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    தமிழ்நாடு
    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    சினிமா
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா

    செய்திகள்

    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    சினிமா
    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை..!!

    தமிழ்நாடு
    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

    சினிமா
    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    #BREAKING: ஸ்டாலின் தோற்றிருக்கிறார்! சமூகம் ரசிகர் மயமாகிவிட்டது! பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி!

    #BREAKING: மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி! "தாமரை மலர்ந்தது" என பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    #TNElectionResults2026: தமிழக தேர்தல் முடிவுகள் விறுவிறு..!! ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை தழுவினார் செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share