• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... ஆகாஷ் மரண வழக்கில் களமிறங்கிய சிபிசிஐடி... ஆய்வாளருக்கு கொடுத்த அதிர்ச்சி...!

    மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். 
    Author By Amaravathi Thu, 12 Mar 2026 09:56:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Akash death case CBCID Action

    மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைதான விசாரணை கைதி ஆகாஷ் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் தனிப்படை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். 

    மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் இரண்டு கூலி தொழிலாளர்களை  பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசன் (26)  மற்றும் குணா ஆகியோர் ஓட ஓட விரட்டி வாளால் வெட்டினர். இது தொடர்பாக திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்தனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற ஆகாஷ் டெலிசன் பாலத்திலிருந்து விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் 7ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த போது நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

     ஆகாஷ் டெலிசனை போலீசார் அடித்தே கொன்றதாக கூறி அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை – ராமேஸ்வரம் நான்குவழிச் சாலையில் 8 ம் தேதி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  பல்வேறு தரப்பினரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆகாச சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 4வது நாளாக போராடி வருகின்றனர். 

    இதையும் படிங்க: ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

     இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி,  சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் கீதா ஆகியோர் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக இருக்கக்கூடிய வெங்கடேச பெருமாளை இன்று வந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாவுல் கம்பீத் என்பவர் எஸ்.பி.எஸ் தனிப்படை ஆய்வாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 
     
    இதையும் படிங்க: பாலியல் குற்றம் தான் "டெய்லி ஹெட் லைன்"... இதுதான் உங்க "நம்பர் ஒன்" சாதனையா சிஎம் சார்? கொந்தளித்த அருண்ராஜ்..!!

    மேலும் படிங்க
    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    40வது திருமண நாளில் கோலாகலம்...!! சூட்டிங் ஸ்பாட்டில நடந்த ரொமாண்டிக் முமெண்ட்..!! கண் கலங்க வைத்த சிவராஜ்குமார்..!

    40வது திருமண நாளில் கோலாகலம்...!! சூட்டிங் ஸ்பாட்டில நடந்த ரொமாண்டிக் முமெண்ட்..!! கண் கலங்க வைத்த சிவராஜ்குமார்..!

    சினிமா
    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    தமிழ்நாடு
    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா!  எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியா
    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    இந்தியா
    ரொம்ப மோசமா இருக்கிங்கப்பா..!! உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா.. ரசிகர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி ரவுத்தேலா..!

    ரொம்ப மோசமா இருக்கிங்கப்பா..!! உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா.. ரசிகர்களை வெளுத்து வாங்கிய ஊர்வசி ரவுத்தேலா..!

    சினிமா

    செய்திகள்

    "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    தமிழ்நாடு
    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா!  எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா! எல்லையில் மிகப்பெரிய அணை கட்டுமானம்! மத்திய அரசு தீவிரம்!

    இந்தியா
    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    ரூ.1.78 லட்சம் கோடி!! வரலாற்று சாதனை என ராஜ்நாத் சிங் பெருமிதம்! பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா கெத்து!

    இந்தியா
    இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...! 

    இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...! 

    அரசியல்
    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?!  மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share