• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் காம்ப்ரமைஸ் ஆகுவிங்களா CM..? பாலியல் குற்றம்... பொளந்து கட்டிய TTV தினகரன்.!

    சொந்த கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா என்று முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Wed, 23 Sep 2026 16:18:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv Dinakaran ammk cm vijay

    அம்மா மக்கள் முன்னேற்றம் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் திமுக நிர்வாகிகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் சாலையோர பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் இருவேறு சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    எட்டயபுரம் அருகே நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய நிர்வாகியைத் தட்டிக்கேட்ட பொதுமக்களை, காவலர்கள் முன்னிலையிலேயே தவெகவினர் மிரட்டும் காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீதும், அதே மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் பிற நிர்வாகிகள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தவெகவினர் சுதந்திரமாக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதாக தினகரன் குற்றம்சாட்டினார்.

    AMMK

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் “நோ காம்ப்ரமைஸ்” என்று சொன்ன முதலமைச்சர், தனது கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் “காம்ப்ரமைஸ்” ஆகிவிடுகிறாரா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக சட்டமன்றத்திலேயே கூறிய முதலமைச்சர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் தவெக நிர்வாகிகள்தான் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார் என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணம் சமூகத்தில் வேரூன்றியுள்ள போதைப்பொருட்களின் பயன்பாடுதான் என்று கூறும் முதலமைச்சர், அதைத் தடுக்க தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாகப் போட்டபோதிலும், இதுவரை அதை நடைமுறைக்குக் கொண்டு வராதது ஏன் என்று அவர் வினவினார். அதேபோல், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு அமைச்சரே போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் மீது குறைந்தபட்ச விசாரணைகூட நடத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

    ஆகமொத்தத்தில் போதைத் தடுப்பு நடவடிக்கைகளிலும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களிலும் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத முதலமைச்சர் ஜோசப் விஜய், “நோ காம்ப்ரமைஸ்” என்று கூறுவது வெட்கக்கேடானது என்று தினகரன் கடுமையாக விமர்சித்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் புகாருக்குள்ளான திமுக நிர்வாகிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட தேவையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜயை தினகரன் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!

    மேலும் படிங்க
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share