• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமோனியா கசிவு விபத்து: உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு..!! 60 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

    நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக 77 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.
    Author By Shanthi M. Tue, 23 Jun 2026 08:02:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ammonia-gas-leak-issue-death-rate-rises-to-9

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கடல் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயின்ட் பீட்டர் பால் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆலை, ஏற்றுமதி நோக்கத்துடன் மீன் மற்றும் இறால் பொருட்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக 77 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். 

    உடனடியாக மீட்புப் படைகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தன. சம்பவத்தன்று இரவே ஜூவான் மற்றும் மலோத்தி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    49 பேர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். பலரின் உடல்நிலை தீவிரமாக இருந்ததால் அவர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: நோயாளிகள் காக்கப்பட வேண்டும்! மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு!

    ammonia gas leak

    நேற்று காலை வரை சிகிச்சை பெற்ற 75 பேரில் மூவர் உயிரிழந்தனர். பூர்ணிமா ஜூங்கா (18), கீதா ஜூவாங்கா (24), சபினி (22) ஆகியோர் முதலில் உயிரிழந்தனர். பின்னர் பாப்பவதி ஜூங்கா (19), புலோமினி, சீதா (23) உள்ளிட்டோரும் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இன்று காலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஞ்சிலா சுரின் (26) என்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 60 தொழிலாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமோனியா போன்ற ஆபத்தான இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், வழக்கமான பராமரிப்பு, அவசரகால எச்சரிக்கை அமைப்புகள் ஆகியவை அவசியம் என்பதை இந்த விபத்து நினைவூட்டுகிறது. மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: நொடிப்பொழுதில் தப்பிய சிறுமி உயிர்... அரசு மருத்துவமனையில் நடக்கவிருந்த பயங்கரம்... திடுக்கிட வைத்த அலட்சியம்...!

    மேலும் படிங்க
    “கேரம் போர்டு விளையாடலாம் வா...” - 10 வயது சிறுமியை சீண்டிய மிருகம்... பொளந்தெடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்...!

    “கேரம் போர்டு விளையாடலாம் வா...” - 10 வயது சிறுமியை சீண்டிய மிருகம்... பொளந்தெடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்...!

    தமிழ்நாடு
    #Breaking அதிகாலையிலேயே அதிர்ச்சி... மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்... உடல் நசுங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!

    #Breaking அதிகாலையிலேயே அதிர்ச்சி... மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்... உடல் நசுங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இந்தியா தலையில் இறங்கியது பேரிடி... 12 இந்தியர்கள்  துடிதுடித்து உடல் கருகி பலி...!

    விடிந்ததுமே இந்தியா தலையில் இறங்கியது பேரிடி... 12 இந்தியர்கள் துடிதுடித்து உடல் கருகி பலி...!

    உலகம்
    பொணத்தைக் கூட விடமாட்டீங்களா?... கோவையில் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கொடூரம்...!

    பொணத்தைக் கூட விடமாட்டீங்களா?... கோவையில் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கொடூரம்...!

    தமிழ்நாடு
    விஜய் Vs உதயநிதி... இன்று சட்டப்பேரவையில் அரங்கேறப் போகும் தரமான சம்பவம்...!

    விஜய் Vs உதயநிதி... இன்று சட்டப்பேரவையில் அரங்கேறப் போகும் தரமான சம்பவம்...!

    அரசியல்
    பிரான்ஸ் அணி அபார வெற்றி: ஈராக்கை 3-0 என்ற கணக்கில் துவம்சம் செய்த எம்பாப்பே படை..!!

    பிரான்ஸ் அணி அபார வெற்றி: ஈராக்கை 3-0 என்ற கணக்கில் துவம்சம் செய்த எம்பாப்பே படை..!!

    கால்பந்து

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share