• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    தமிழக அரசியலின் 'தூய்மை மற்றும் எளிமையின் அடையாளம்' என்று போற்றப்படும் அவரது மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியுட்டுள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Wed, 25 Feb 2026 15:48:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    An Uncompromising Fighter CM Stalin and Other Leaders Mourn R. Nallakannu's Death

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு (101) அவர்களின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்படப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்:
    சமரசமற்ற போராளி: "நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி தோழர் நல்லகண்ணு" என்று முதலமைச்சர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது பொதுவாழ்வைப் போற்றும் வகையில் 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், இது தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலை

    பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) இரங்கல்:
    எளிமையின் சின்னம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "அரசியலில் எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாக வாழ்ந்த ஒரு மாபெரும் தலைவரைத் தமிழகம் இழந்துவிட்டது" என்று தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரது மறைவு பொதுவாழ்வில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

    செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) இரங்கல்:
    101 வயது போர்க்குணம்: "தனது 101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர்" என்று செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார். ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக இறுதி மூச்சு வரை போராடியவர் என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    கே. அண்ணாமலை (பாஜக): "சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்" என்று அண்ணாமலை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    வைகோ (மதிமுக): தமிழக அரசியலின் வழிகாட்டியாகவும், பொதுவாழ்வின் தூய்மைக்குச் சான்றாகவும் விளங்கிய ஐயா நல்லகண்ணுவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று வைகோ உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    திருமாவளவன் (விசிக): சாதியப் பாகுபாடுகள் மற்றும் மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த ஒரு மாபெரும் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம் என்று தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!

    மேலும் படிங்க

    'தாய்க்கிழவி' படமும் 'ஆழி' படமும் வெற்றி பெறணும்..! அண்ணாமலையாரிடம் ரெக்வஸ்ட் வைத்த சரத்குமார்..!

    சினிமா
    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மொபைல் போன்
    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    அரசியல்
    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    தமிழ்நாடு
    தோழர் நல்லகண்ணுவின் உடல்

    தோழர் நல்லகண்ணுவின் உடல் 'பாலன் இல்லம்' வருகை.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் தியாகராய நகர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    இந்தியா
    கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

    கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share