• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விடிந்ததுமே இப்படியா?... கே.என்.நேரு வீட்டிற்கு ஓடோடி சென்ற அன்பில் மகேஷ்... திருச்சியில் குவியும் திமுகவினர்...!

    முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டிற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 05 Sep 2026 09:44:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbil mahesh at kn nehru house

    தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் இல்லம் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது.

    அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, திருச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனை அறிந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட கட்சியினர் கே.என். நேருவின் இல்லத்திற்கு வருகை தந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் யார் யாரிடம் லஞ்சம் பெறப்பட்டது, அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் வகையில், தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கே.என். நேருவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் திமுகவினர் தற்போது அங்கு குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    இந்தச் சோதனையின் முடிவில் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதா, ஆயிரம் கோடி ரூபாய் பணம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்த மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகின்றன என்பது தெரியவரும்.

    இதனிடையே, சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெரு பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!

    மேலும் படிங்க
    சட்டமன்றத்தில் பேசினால் தப்பா.? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்.!!

    சட்டமன்றத்தில் பேசினால் தப்பா.? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்.!!

    தமிழ்நாடு
    கார்க் தீவு அருகே எண்ணெய் டேங்கர் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்.. வளைகுடாவில் பதற்றம் உச்சம்..!!

    கார்க் தீவு அருகே எண்ணெய் டேங்கர் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்.. வளைகுடாவில் பதற்றம் உச்சம்..!!

    உலகம்
    மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!

    மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!

    தமிழ்நாடு
    கமல்ஹாசனை நேரில் சந்தித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு..!! வாழ்த்து பெற்ற நிவின் பாலி, மமிதா பைஜு..!

    கமல்ஹாசனை நேரில் சந்தித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு..!! வாழ்த்து பெற்ற நிவின் பாலி, மமிதா பைஜு..!

    சினிமா
    தெற்கு vs கிழக்கு! நாளை துலீப் டிராபி இறுதிப்போட்டி..!! வெற்றி கோப்பை யாருக்கு..??

    தெற்கு vs கிழக்கு! நாளை துலீப் டிராபி இறுதிப்போட்டி..!! வெற்றி கோப்பை யாருக்கு..??

    கிரிக்கெட்
    அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சட்டமன்றத்தில் பேசினால் தப்பா.? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்.!!

    சட்டமன்றத்தில் பேசினால் தப்பா.? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்.!!

    தமிழ்நாடு
    கார்க் தீவு அருகே எண்ணெய் டேங்கர் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்.. வளைகுடாவில் பதற்றம் உச்சம்..!!

    கார்க் தீவு அருகே எண்ணெய் டேங்கர் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்.. வளைகுடாவில் பதற்றம் உச்சம்..!!

    உலகம்
    மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!

    மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!

    தமிழ்நாடு
    தெற்கு vs கிழக்கு! நாளை துலீப் டிராபி இறுதிப்போட்டி..!! வெற்றி கோப்பை யாருக்கு..??

    தெற்கு vs கிழக்கு! நாளை துலீப் டிராபி இறுதிப்போட்டி..!! வெற்றி கோப்பை யாருக்கு..??

    கிரிக்கெட்
    அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    CM விஜய் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள்... அமைச்சர் ஆதவ் பேட்டி..!!

    CM விஜய் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள்... அமைச்சர் ஆதவ் பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share