• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரு மாசமா மன உளைச்சல்; தூக்கம் இல்லை.. பொதுக்கூட்டத்தில் புலம்பி தள்ளிய அன்புமணி!!

    தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Sat, 24 May 2025 17:35:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumani-ramadoss-has-said-that-the-day-when-the-pmk-wi

    தர்மபுரி கடத்தூர் பகுதியில் பாமக பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, எதற்காகவும் நீங்கள் குழம்ப வேண்டாம். நம்முடைய இயக்கம் ஒரே இயக்கம். நமக்கு இலக்கு இருக்கிறது. நம் கட்சிக்கு 35, 36 வயதாகிவிட்டது. யார் யாரோ ஆட்சிக்கு வந்துவிட்டனர். நாம் வர முடியவில்லை. நிச்சயம் நாம் வருவோம். கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல். தூக்கம் இல்லை.

    எனக்குள் தினம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னடா நான் தப்பு பண்ணேன். தூங்குவதற்கு முன்பு இதுதான் மனதில் ஓடும். தூங்கி எழுந்த பிறகும் என்ன நான் தப்பு பண்ணேன் என்ற கேள்வி தான் எழுகிறது. ஏன் நான் மாற்றப்பட்டேன். என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.

    anbumani

    ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இதுநாள் வரை மருத்துவர் ராமதாஸ் சொல்வதைத்தான் கேட்டு வந்தேன். இனியும் மகனாக, கட்சியின் தலைவராக அவர் சொல்வதை செய்து முடிப்பேன். அது என் கடமை. ராமதாஸின் கனவை நிறைவேற்ற பாமக தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவதுதான் என்னுடைய கனவு. அதைவிட வேறு என்ன இருக்கிறது. சமுதாயம் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் என்பதுதான் நம் இலக்கு. கேரளாவில் ஈழவர் சமுதாயம் என்பது தனிப்பெரும் சமுதாயம். அவர்களுக்கு அங்கு 14 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. தமிழ்நாட்டில் வன்னியர் தனிப்பெரும் சமுதாயம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: கொள்ளையடிக்கிறது தான் திராவிட மாடல் சாதனையா? கடுமையாக விளாசிய அன்புமணி!!

    anbumani

    நேற்று கூட திமுகவின் முக்கிய நபர் அவரின் மகன் திருமணத்துக்கு எனக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார். மாநாட்டில் பார்த்தோம். நீங்கள் சொல்லும்வரை புரியவில்லை. இந்த சமுதாயம் இவ்வளவு பின் தங்கியுள்ளது என்பதற்கு நிறைய உதாரணங்கள் சொன்னீர்கள். காவல்துறையில் 109 பேர் உயரதிகாரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே வன்னியர். எம்பிசி வந்து 36 வருடங்கள் ஆகிவிட்டன. இதில் ஒரே ஒரு வன்னியர் தான் காவல்துறையில் உயர் அதிகாரியாக வந்துள்ளார். இதுதான் சமூக நீதியா. அரசு 10 சதவீதம் வந்துவிட்டனர் 12 சதவீதம் வந்துவிட்டனர் என்று பொய் தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறது. இது ஒன்றுபோதும்.

    anbumani

    எம்பிசியில் 10 சதவீதம் வன்னியர்களுக்கு கொடுத்திருந்தால், இந்நேரம் குறைந்தது 10 பேர் இந்த சமுதாயத்தில் இருந்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி போன்ற உயரதிகாரிளாக வந்திருப்பார்கள். நமக்கு 20 சதவீதத்தில் 1 சதவீதம் தான் ஒதுக்கீடு கிடைக்கிறது. இதற்கு தான் உயர் நீத்து தியாகம் செய்தார்களா. ஒரே வாரத்தில் 21 பேர் உயர் நீத்தனர். ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர்களுக்கு ஆட்சிக்கு வர முடியாதா. எங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு, வேலை கொடுத்தது தப்பா.

    எங்கள் குடும்ப பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மற்றவர்களின் தலையீடு எதுவும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. திட்டமிட்டு ஆட்சியை பிடிப்போம். எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் எல்லாம் பார்த்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம்... தமிழக அரசை விளாசிய அன்புமணி!!

    மேலும் படிங்க
    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    தமிழ்நாடு
    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    கிரிக்கெட்
    இனி லைவ் கார் ரேஸ்; யூடியூப் சேனல் தொடங்கிய அஜீத்குமார்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

    இனி லைவ் கார் ரேஸ்; யூடியூப் சேனல் தொடங்கிய அஜீத்குமார்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

    சினிமா
    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்.. விலை ரொம்ப குறைவு

    இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்.. விலை ரொம்ப குறைவு

    ஆட்டோமொபைல்ஸ்
    1000 கிமீ ஓடும் CNG காரை எல்லாரும் வாங்கலாம்.. மாதம் இவ்வளவு EMI கட்டினால் போதும்.!!

    1000 கிமீ ஓடும் CNG காரை எல்லாரும் வாங்கலாம்.. மாதம் இவ்வளவு EMI கட்டினால் போதும்.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    தமிழ்நாடு
    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    கிரிக்கெட்
    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்... சோகத்தில் மூழ்கிய இஸ்லாமிய சமூகத்தினர்!

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்... சோகத்தில் மூழ்கிய இஸ்லாமிய சமூகத்தினர்!

    தமிழ்நாடு
    கோவைக்கு ரெட் அலர்ட்.. மக்களே முக்கியமான தொடர்பு எண்களை குறிச்சு வச்சுகோங்க.!

    கோவைக்கு ரெட் அலர்ட்.. மக்களே முக்கியமான தொடர்பு எண்களை குறிச்சு வச்சுகோங்க.!

    தமிழ்நாடு
    முடங்கியது எக்ஸ் வலைதளம்... வாய்திறக்காமல் மௌனம் காத்த நிறுவனம்; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

    முடங்கியது எக்ஸ் வலைதளம்... வாய்திறக்காமல் மௌனம் காத்த நிறுவனம்; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share