• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    விவசாயிகளைச் சிறையில் அடைத்த அமைச்சரைத் திருவண்ணாமலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; இந்தத் தேர்தலில் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும்" என்று அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
    Author By Thenmozhi Kumar Sat, 11 Apr 2026 22:01:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss slams Minister EV Velu in Tiruvannamalai: "DMK failed to protect women and farmers

    திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி. ஏழுமலையை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருவள்ளுவர் சிலை அருகில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ. வேலுவை கடுமையாகச் சாடிய அவர், இந்தத் தேர்தலில் அவர் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தொண்டர்களிடையே முழங்கினார்.

    பரப்புரையில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: "தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால், பெண்களுக்கு எதிரான இந்த திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும். கொள்ளையடித்த பணத்தை வீடு வீடாகக் கொண்டு வந்து கொடுத்து உங்கள் வாக்குகளை வாங்கத் துடிப்பார்கள். உங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மறந்தும் திமுகவிற்கு வாக்களித்து விடாதீர்கள். தமிழகம் இன்று கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறியுள்ளது."

    அமைச்சர் எ.வ. வேலுவை 'விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விடப் புத்திசாலி' என்று கிண்டலாக விமர்சித்த அன்புமணி, "விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த இந்த அமைச்சரை திருவண்ணாமலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 19 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட இங்கு நிறைவேற்றவில்லை. எ.வ. வேலுவை யார் தோற்கடிப்பார்கள் என்று தெரியாது, ஆனால் திமுக காரர்களே அவரைத் தோற்கடித்து விடுவார்கள்," என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திருவண்ணாமலை கோவிலில் பாஜக பிரமுகர் அண்ணாமலை சாமி தரிசனம்... மனமுருகி வழிபாடு..!!

    மேலும், அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழுவில் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படாதது மற்றும் மக்களின் விருப்பமின்றி 18 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். நந்தன் கால்வாய் போன்ற எளிய திட்டங்களைக் கூட நிறைவேற்றத் துப்பில்லாத ஆட்சி இது என்று சாடிய அவர், மத்தியில் பாஜக மற்றும் மாநிலத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், எடப்பாடி பழனிசாமி பிரதமரைச் சந்தித்து தமிழகத்திற்கான அனைத்துத் திட்டங்களையும் பெற்றுத் தருவார் என்றும், நிர்வாக வசதிக்காகத் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ இல்ல.. காமெடியன்..!! இது யாருக்கும் பயன்படாத ஆணி..!! அன்புமணி ராமதாஸ் விளாசல்..!!

    மேலும் படிங்க
    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அரசியல்
    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    இந்தியா
    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    கிரிக்கெட்
     ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    அரசியல்
    திணிப்பு.. திணிப்பு..!! மழை, வெப்பம், புயல் எச்சரிக்கைக்கு இனி இந்தியில் தான்..?? IMD வலைத்தள சர்ச்சை..!!

    திணிப்பு.. திணிப்பு..!! மழை, வெப்பம், புயல் எச்சரிக்கைக்கு இனி இந்தியில் தான்..?? IMD வலைத்தள சர்ச்சை..!!

    இந்தியா
    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share