• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் கைது..! முதல்வர் விஜயை ஒருமையில் பேசுவதா..? அதிரடி நடவடிக்கை..!!

    திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
    Author By Nila Fri, 03 Jul 2026 12:08:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anitha radhakrishnan arrest

    தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் ஆத்தூரில் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் திமுக - தவெக இடையிலான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

    ஜூன் 20 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார். அப்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையில் பேசியதுடன், அவரது சினிமா பின்னணி, சட்டமன்றத்தில் அவரது தோற்றம் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார். இது அவரை அவதூறாகவும், அரசியல் மரியாதைக்கு உட்படாத வகையிலும் பேசியதாகக் கருதப்பட்டது. இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக நகரச் செயலாளர் செல்வம் என்பவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    arrest

    இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என அஞ்சிய அனிதா ராதாகிருஷ்ணன், ஜூலை 1 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி, “சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இப்படி பேசலாமா? யார் ஆனாலும் முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்று வாய்மொழியாகக் கூறினார். அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு தேவையற்றது என்று கருத்து தெரிவித்தார். தொடர்ந்து முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

    இந்த நிலையில்,முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

    திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் வைத்து அதிரடியாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!

    மேலும் படிங்க
    உங்க "மார்பகம் சூப்பர்" கூச்சமே இல்லாமல் சொன்ன ரசிகர்..!! அடுத்தநொடி நடிகை ஸ்ரேயா கணவர் சொன்ன வார்த்தை.. லைவ்வில் சலசலப்பு..!

    உங்க "மார்பகம் சூப்பர்" கூச்சமே இல்லாமல் சொன்ன ரசிகர்..!! அடுத்தநொடி நடிகை ஸ்ரேயா கணவர் சொன்ன வார்த்தை.. லைவ்வில் சலசலப்பு..!

    சினிமா
    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அரசியல்
    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

    ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    இந்தியாவுல திறமைய விட உடம்பு தான் முக்கியம்..!! சினிமாவே வேண்டாம்.. 16 வயதில் நடந்த இன்ஸிடன்- மௌனிஷா சௌத்ரி ஓபன் டாக்..!

    இந்தியாவுல திறமைய விட உடம்பு தான் முக்கியம்..!! சினிமாவே வேண்டாம்.. 16 வயதில் நடந்த இன்ஸிடன்- மௌனிஷா சௌத்ரி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அரசியல்
    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    ஆதவ்-வின் கணக்கு..!

    ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    மாதம் ரூ.2,500! வருசம் 6 கேஸ் சிலிண்டர்!!  பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு எது?! முதல்வர் விஜய் ஆலோசனை!

    மாதம் ரூ.2,500! வருசம் 6 கேஸ் சிலிண்டர்!! பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு எது?! முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்
    இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share