வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

பாதிக்கப்பட்ட பெண்கள் எதற்கும் பயப்படாமல் புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் ஐந்து மாதங்களுக்குள் குற்றவாளி தண்டிக்கப்பட்டார் என தெரிவித்தார் .

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விரைவாகவும், ஐந்து மாதங்களுக்குள் முடிக்கப்பட்டது என்றும் டிசம்பர் 23 ஆம் தேதி நடந்த இந்த வழக்கு விரைவாக தீர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சரியான தண்டனை வழங்கப்பட்டது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: குற்றவாளி ஞானசேகரனுக்கான தீர்ப்பு விபரங்கள்..! ஆர்டர் காப்பியை ஒப்படைத்த நீதிமன்றம்..!

தமிழக முதல்வரின் கூற்றுப்படி நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைக்கு ஆளான பெண்கள் தயங்காமல் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அந்த சார் யார்? அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்.. சந்தேகம் எழுப்பிய தமிழிசை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी