• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    DMK FILES...! டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை... சரமாரி கேள்வி..!

    T.r. பாலுவிடம் அண்ணாமலை 3 மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தியதாக தெரிவித்தார்.
    Author By Nila Mon, 16 Feb 2026 14:30:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai pressmeet

    அண்ணாமலை 2023 ஏப்ரல் மாதம் 'டிஎம்கே பைல்ஸ்' என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளை அடங்கிய ஆவணங்களை வெளியிட்டார். அதில் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 21 நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், அவை ஊழல் மூலம் சேர்க்கப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் தனது பெயருக்கும் குடும்பத்துக்கும் களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ரூ.100 கோடி இழப்பீடு கோரப்பட்டது. வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் மூலமாகவும், சில சமயங்களில் அண்ணாமலை நேரடியாகவும் டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி பெற்றனர். 

    Annamalai

    அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி. ஆர். பாலுவுடன் மூன்று மணி நேரம் குறுக்கு விசாரணை செய்ததாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்த திமுக!! ஆறாத வடு!! பயங்கரவாதிகளுக்கு துணை போவதா? அண்ணாமலை ஆத்திரம்!

    ஒரு சாமானியனாக வழக்கறிஞர்கள் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார். 2.50 கோடி ரூபாய் கடன், விவசாய நிலத்தை வாங்கி இருக்கிறேன் என்றும் அது பொதுவெளியில் இருக்கிறது எனவும் தெரிவித்தார். டி.ஆர். பாலு கப்பல் வாங்கி இருப்பதாக கூறிய அவர் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார். திமுகவிற்கு நிச்சயம் பாடம் புகட்டுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: விஜய்க்கு ரஜினி தான் உதாரணம்..! ரசிகர் மன்றம் பிரச்சாரம் செய்யாது... போட்டு தாக்கிய அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!

    #BREAKING கரிசல் எழுத்தாளருக்காக கலங்கிய சி.எம்.... வேதனையுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்...!

    தமிழ்நாடு
    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை... எழுத்தாளர் பூமணி காலமானார்... ‘அசுரன்’ பட கதாசிரியர் இவர் தான்...!

    தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை... எழுத்தாளர் பூமணி காலமானார்... ‘அசுரன்’ பட கதாசிரியர் இவர் தான்...!

    சினிமா
    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    திக்... திக்... சம்பவம்...!! - கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    நள்ளிரவில் நடந்த கோரம்... நேருக்கு நேர் மோதி சில்லு சில்லாய் நொறுங்கிய பேருந்துகள்... 5 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இறங்கியது பேரிடி... “இனி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை”... கைவிரித்த அமெரிக்கா...!

    விடிந்ததுமே இறங்கியது பேரிடி... “இனி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை”... கைவிரித்த அமெரிக்கா...!

    உலகம்
    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share